மேலும் அறிய

தீயில் கருகிய 7 நாய் குட்டிகளை தேடும் தாய் நாய் - கண் கலங்க செய்யும் புகைப்படங்கள்..!

இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாய்க்குட்டிகள் எங்கும் கிடைக்காததால் அவை தீயில் கருகி இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தீ விபத்தில் சிக்கிய தனது 7 நாய்க்குட்டிகளை தேடும் தாய் நாயின் இதயத்தை நொறுக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வடக்கு கொல்கத்தாவின் சிந்தி அருகே  சித்தி ராம்லீலா கார்டனில் உள்ள வீட்டில் நேற்றிரவு திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அசோக் சந்திரபாபு, அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, ​​தீ விபத்து ஏற்பட்டு இரு அறைகள் கொண்ட வீடு எரிந்து நாசமானது. அதிர்ஷ்டவசமாக, அவர்கள் அனைவரும் தீயில் இருந்து காயமின்றி தப்பினர். ஆனால் பாபுவின் வீட்டின் மற்றொரு அறையில் இருந்த நாய்க்குட்டிகள் அனைத்தும் தீயில் கருகியது. மிகவும் மனவேதனைக்குரிய சம்பவமாக இந்த தீ விபத்தில் தாய் நாய் தனது 7 குட்டிகளை இழந்துள்ளது. மேலும் படிக்க: Kathak Dancer Pandit Birju Maharaj | உன்னை காணாத நான் இங்கு.! விஸ்வரூபம் புகழ் கதக் கலைஞர் பிர்ஜு மகாராஜ் காலமானார் !

2-3 நாட்களுக்கு முன் பிறந்த நாய்க்குட்டிகள் அசோக் பாபுவின் அறைக்கு அருகில் உள்ள அறையில் தங்கியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து நாய்க்குட்டிகள் எங்கும் கிடைக்காததால் அவை தீயில் கருகி இறந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தீயில் கருகிய 7 நாய் குட்டிகளை தேடும் தாய் நாய் - கண் கலங்க செய்யும் புகைப்படங்கள்..!

தனது நாய்க்குட்டிகளைக் கண்டுபிடிக்க முடியாமல், தாய் நாய் இடிபாடுகளுக்கு அடியில் தனது குட்டிகளை தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. மேலும் இந்த சோகமான காட்சியின் படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.மேலும் படிக்க: Snake Bite: இது மெடிக்கல் மிராக்கிள்.. பாம்பு கடித்தும் இப்படி நடக்குமா? ஆச்சரியத்தில் மருத்துவர்கள்!!

தாய் நாய் தன் குட்டிகளைத் தேடும் புகைப்படங்கள் நிச்சயம் உங்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்திவிடும். வைரலான இதயத்தை உடைக்கும் புகைப்படங்களில், தாய் நாய் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு ஓடுவதைக் காணலாம். எரிந்த வீட்டின் இடிபாடுகள் மற்றும் சாம்பலுக்கு அடியில் தோண்டி காணாமல் போன தனது குழந்தைகளைத் தேடுகிறது.

இந்த சோகமான சம்பவம் தாய் நாயின் வாழ்க்கையை சிதைத்தது என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். Watch Video: எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் - கிராம மக்கள் மீது தடியடி நடத்திய ஒடிசா காவல்துறை

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget