மேலும் அறிய

விசித்திரம்...பெண்ணுறுப்புடன் பிறந்த ஆண்... 30 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றம்..! அது எப்படி...?

30 ஆண்டுகளாக பெண்ணுறுப்புடன் வாழ்ந்த ஆணுக்கு அறுவை சிகிச்சை மூலமாக பெண்ணுறுப்பு தற்போது அகற்றப்பட்டுள்ளது.

காலங்கள் போக போக மருத்துவத்துறை பல உச்சபட்ச வளர்ச்சியை அடைந்து வருகிறது. ஆனால் அதற்கே சவால் விடும் வகையிலும் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகிறது. குறிப்பாக குழந்தைகள் வித்தியாசமானதாக பிறக்கின்றன. அதன்படி, இரட்டை குழந்தைகள், இரண்டு தலையுடன் கூடிய குழந்தைகள், கொம்புடன் பிறக்கும் குழந்தைகள், முகச்சிதைவு குழந்தைகள் என பல விசித்திர தோற்றத்துடன் குழந்தைகள் பிறந்து வருகின்றன. என்னதான் புதிய புதிய மருந்துகள் கண்டுபிடித்தாலும், குழந்தைகள் பிறக்கும் போதே அரிதாக பிறந்துதான் வருகின்றனர். அப்படி தான் இந்தியாவில் ஒரு குழந்தை பிறந்துள்ளது.

பெண் உறுப்புகளுடன் பிறந்த ஆண்

உத்தர பிரதேச மாநிலத்தில் ஃபரிதாபாத் நகரம் அமைந்துள்ளது. இங்கு விசித்திரமான குழந்தை ஒன்று பிறந்துள்ளது.  உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு இளம்பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  ஆனால் அந்த ஆண் குழந்தைக்கு பெண்களுக்கு மட்டும் இருக்கும் கருப்பை மற்றும் ஃபலோபியன் (Fallopian) குழாய்கள் இருந்துள்ளன. அந்த குழந்தைக்கு ஆண் மற்றும் பெண் இருவரின் பிறப்புறுப்புகளும் இருந்துள்ளன. 

இப்படி பிறந்த அந்த குழந்தைக்கு வேறு எந்த பிரச்சனையும் இல்லை. இந்த பிரச்சனையோடு அவர் இத்தனை ஆண்டுகள் வாழ்ந்துள்ளார். தற்போது அவருக்கு 30 வயது. இப்படி இரு பாலரின் பிறப்புறுப்புகள் இருப்பதால் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மருத்துவர்களிடம் கவுன்சிலிங் சென்று இந்த பாதிப்புக்கு ஒரு முடிவு எடுத்தார். 

மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு  முல்லேரியன் டக்ட் சிண்ட்ரோம் (persistent mallerian duct syndrome) என்ற ஒரு அரிய மரபணு நோய் இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.  இது மிக மிக அரியவகை நோயாகும். உலகெங்கிலும் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   பெண்களுக்கு மட்டும் இருக்கக் கூடிய ஃபலோபியன் குழாய்கள், கருப்பையுடம் 30 வயது வரை இவர் இருந்துள்ளார். 

 அறுவை சிகிச்சை

இந்நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபல மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  குழந்தை பெற்றுக் கொள்வதற்கு எந்த தடையும் இல்லாமல் ரோபோடிக் அறுவை சிகிச்சை (கீஹோல்) செய்யப்பட்டது.  ரோபோடிக் அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு வெற்றிகரமாக ஃபலோபியன் குழாய்கள், கருப்பை அகற்றப்பட்டன.

அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு அவரை மருத்துவ கண்காணிப்பில் வைத்துள்ளனர். அதன் பின் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ஆண் உடலில் பெண் உறுப்புகள் 30 ஆண்டுகளுக்கு பிறகு அகற்றப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

Afghanistan Earthquake : துரத்தும் துயரம்.. ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கம்.. நள்ளிரவில் அலறியடித்து மக்கள் ஓட்டம்..

Zombie Drug: மனிதர்களை ஜோம்பி ஆக்கும் போதைப்பொருள்! வீதிகளில் சுற்றித்திரியும் அவலம்..இப்படியெல்லாம் பாதிப்பா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Anna University Student Sexual Assault | ADMK BJP Alliance | TARGET அதிமுக!பாஜக கொடுத்த ASSIGNMENT..ஆக்‌ஷனில் இறங்கிய TTV | EPS | DMKTungsten Issue | ’’டங்ஸ்டன் விவகாரம் திமுக எதிர்க்கவே இல்ல’’ மத்திய அரசு அதிரடி | Modi | M K StalinADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
ஏற்கனவே பாலியல் வழக்கில் சிக்கியவர்! அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. குற்றவாளி குறித்து திடுக் தகவல்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Breaking News LIVE: அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை: 20 பேரிடம் விசாரணை
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Anna University: அண்ணா பல்கலை. மாணவிக்கு பாலியல்‌ கொடுமை; நடந்தது என்ன?- பதிவாளர் விளக்கம்‌
Embed widget