மேலும் அறிய

Afghanistan Earthquake : துரத்தும் துயரம்.. ஆப்கானிஸ்தானை தாக்கிய நிலநடுக்கம்.. நள்ளிரவில் அலறியடித்து மக்கள் ஓட்டம்..

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் 4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Afghanistan Earthquake : ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில்  4.3 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று (ஞாயிற்றுகிழமை ) நள்ளிரவு 2 மணியளவில் 4.3 என்னும்  ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் பைசாபாத்தில் இருந்து கிழக்கே  273 கிலோ மீட்டர் தொலைவில் ஏற்பட்டது.

இது குறித்து தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் “ நிலநடுக்கம்: 4.3 ரிக்டர் அளவில் இன்று நள்ளிரவு 2 மணியவில் ஏற்பட்டது. 180 கிலோ மீட்டர் ஆழத்தில் ஃபைசாபாத் கிழக்கே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நிலநடுக்கம் ஏற்பட்ட அப்பகுதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

பிரிட்டனிலும் நிலநடுக்கம்

இதே போன்று இன்று அதிகாலை பப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பப்புவா நியூ கினியாவில் நியூ பிரிட்டன் தீவுக்கூட்டம் உள்ளது. நியூ பிரிட்டன் நகரில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளிவில் 6.5 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கினியாவின் சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிம்பே நகருக்கு அருகில் உள்ள வாலிண்டி பிளான்டேஷன் ரிசார்ட் என்ற இடத்தில் ஏற்பட்டது. நியூ பிரட்டனில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. இந்த நிலநடுக்கதால் கட்டடங்கள் குலுங்கியதாகவும், இதனால் பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.   பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒரே நாளில் ஆப்கானிஸ்தான்  மற்றும் பிரிட்டனில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களை பீதியடைய வைத்துள்ளது. 

மேலும் படிக்க

Watch Video : ரசகுல்லா தேநீர் தெரியுமா? கில்லி புகழ் ஆஷிஷ் வித்யார்த்தி பகிர்ந்த சூப்பர் வீடியோ

13 years of VTV : விண்ணைத்தாண்டி வருவாயாவும், ஜெஸ்ஸியும்... 13 ஆண்டுகளை கடந்தும் வழிந்தோடும் காதல்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பெரியாரைப் பத்தி தப்பா பேசுறவங்க பிறப்பைச் சந்தேகப்பட்றேன்" கோபத்தின் உச்சியில் துரைமுருகன்
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
Chennai Sangamam 2025: “சென்னை சங்கமம்” - 50 விதமான கலைநிகழ்ச்சிகள், உணவும், பொழுதுபோக்கும், எங்கெல்லாம் தெரியுமா?
TN Police Awards: பொங்கல் அதிரடி..!  3186  காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
TN Police Awards: பொங்கல் அதிரடி..! 3186 காவலர்களுக்கு முதல்வர் பதக்கங்கள்- முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal 2025: ஒரே குஷி.. ஊரே பிசி! நாளைக்கு மட்டும் இத்தனை விசேஷமா? Vibeதான்!
Pongal Kappu Kattu: தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
தை பொங்கலுக்கு முதல் நாள், காப்பு கட்டும் நல்ல நேரம், சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை -  ஹாப்பி அண்ணாச்சி
Pongal 2025: களைகட்டும் பொங்கல்! சக்கைப் போடு போடும் கரும்பு, மஞ்சள், புத்தாடை விற்பனை - ஹாப்பி அண்ணாச்சி
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Pongal Festival 2025: பொங்கல் கொண்டாட்டம்..! தமிழ்நாட்டிற்கும், மற்ற மாநிலங்களுக்கும் என்ன வித்தியாசம்? சிறந்த இடம் எது?
Embed widget