மேலும் அறிய

Crime: கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் உத்தரப் பிரதேச முன்னாள் எம்எல்ஏ மகன் கைது!

விஷ்ணு மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 2020 முதலே தலைமறைவாக இருந்து வந்தார். தொடர்ந்து 2020, செப்டெம்பர் மாதம் விஜய் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை காவல் துறையினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் எம்எல்ஏ விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் விஜய் மிஸ்ராவின் மகன் விஷ்ணு மிஸ்ரா கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் மோசடி வழக்குகளின் கீழ் அம்மாநில சிறப்பு அதிரடிப்படை குழுவால் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2020ஆம் ஆண்டு முதலே விஷ்ணு மிஸ்ரா தலைமறைவாக இருந்து வந்த நிலையில் நேற்று (ஜூலை.24) கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து முன்னதாகப் பேசிய காவலர்கள், விஷ்ணு மிஸ்ராவைக் கைது செய்ய ₹25,000 வெகுமதி முன்னதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் அவர் சிக்காத நிலையில் பின்னர்  ₹1 லட்சம் ரூபாயாக அத்தொகை உயர்த்தப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: படுக்கையில் சிறுநீர் கழித்த சிறுமிக்கு பிறப்புறுப்பில் சூடு வைத்த வளர்ப்புத் தாய்... மத்தியப் பிரதேசத்தில் கொடூரம்!

Brahmin Eateries : ஜொமேட்டோ, ஸ்விக்கியில் இடம்பெற்ற சாதி பெயர் உணவகங்கள்...கொந்தளித்த சமூக ஊடகங்கள்...

நான்கு முறை எம்.எல்.ஏவாக பதவி வகித்துள்ள விஷ்ணு மிஸ்ராவின் தந்தை விஜய் மிஸ்ரா மீது முன்னதாக அவரது உறவினர் கிருஷ்ண மோகன் திவாரி சொத்து அபகரிப்பு, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட குற்றங்களை சாட்டினார். அதனைத் தொடர்ந்து விஜய் மிஸ்ரா 2020ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தற்போது ஆக்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள விஜய் மிஸ்ராவின் மனைவி ராம் லல்லி முன்னதாக உயர் நீதிமன்றத்தில் விஜய் மிஸ்ராவுக்கு ஜாமீன் பெற்றுள்ளார்.

மறுபுறம் விஷ்ணு மிஸ்ரா கடந்த ஆகஸ்ட் 2020 முதலே தலைமறைவாக இருந்து வந்தார். தொடர்ந்து 2020, செப்டம்பர் மாதம் விஜய் மிஸ்ராவுக்கு எதிராக லுக் அவுட் சுற்றறிக்கையை காவல் துறையினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: Monkey Pox : சுற்றுலா வந்த இடத்தில் குரங்கம்மை பாதிப்பு..! தாய்லாந்தில் இருந்து கம்போடியா தப்பியோடிய நைஜீரிய வாலிபர்..!

Crime : காதலை ஏற்க மறுத்த 11ம் வகுப்பு மாணவி..! உயிருடன் எரித்துக்கொன்ற திருமணமான வாலிபர்..! ஒடிசாவில் கொடூரம்..!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget