மேலும் அறிய
Advertisement

ஊரக உள்ளாட்சி நிதி : தமிழகத்திற்கு ரூ. 1, 380.50 கோடி விடுவித்தது மத்திய அரசு!
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ. 1, 380.50 கோடி விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

ஊரக உள்ளாட்சி நிதி
மாநிலங்களுக்கு கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 15, 705 கோடி நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்தது.
அதன்படி, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதியாக தமிழ்நாட்டிற்கு ரூ. 1, 380.50 கோடி விடுவித்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 3, 733 கோடியும், மத்திய பிரதேசத்திற்கு ரூ. 1, 472 கோடியும், பீகாருக்கு ரூ. 1, 921 கோடி நிதியையும் மத்திய அரசு விடுவித்தது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion