மேலும் அறிய

Ukraine Russia War: உக்ரைனில் சிக்கியிருக்கும் 15000 இந்தியர்களை மீட்க, எல்லை நாடுகளுக்கு புறப்படும் நான்கு மத்திய அமைச்சர்கள் யார்?

உக்ரைன் நாட்டில் சிக்கியிருக்கும் இந்தியர்களை நாட்டிற்கு கொண்டு வரும் பணிகளை மேற்கொள்ள மத்திய அமைச்சர்கள் செல்ல உள்ளனர்.

உக்ரைன் நாட்டில் கடந்த 5 நாட்களாக ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதன்காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. மேலும் பல முக்கிய நகரங்களில் அவ்வப்போது தொடர்ந்து குண்டுகள் விழும் சத்தமும் கேட்டு வருகின்றன. பல இடங்களில் குண்டுகள் போடப்பட்டு சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்தத் தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் வான்வெளியில் விமான போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் போலாந்து மற்றும் ரூமேனியா உள்ளிட்ட நாடுகள் மூலமாக இந்தியா திருப்பி கொண்டு வரப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் உக்ரைன் நாட்டிலிருந்து இந்தியர்களை வெளியே கொண்டு வருவது தொடர்பாக மத்திய அரசு அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் சில மத்திய அமைச்சர்களை உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. அதன்படி மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் சிங் பூரி, ஜோதிர் ஆதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ, விகே சிங் ஆகிய 4 அமைச்சர்கள் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு செல்ல உள்ளனர். அவர்கள் அங்கு இருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியின் ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் அங்கு சிக்கியிருக்கும் 15 ஆயிரம் இந்தியர்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. 

உக்ரைன் எல்லை வழியாக போலாந்து செல்லும் இந்திய மாணவர்கள் சிலரை உக்ரைன் ராணுவம் தடுத்து நிறுவத்துவதாக புகார் எழுந்தது. அத்துடன் அவர்கள் இந்திய மாணவர்கள் சிலரை தாக்குவதாகவும் கூறி வீடியோ ஒன்று வெளியானது. இந்நிலையில் இந்த வீடியோவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பாக சில கருத்துகளையும் அவர் தெரிவித்துள்ளார். 

 

அதில், “இந்த மாதிரியான வன்முறை சந்தித்து வரும் இந்திய மாணவர்களை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன். இந்த மாதிரியான வீடியோவை  பார்க்கும் நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது. உக்ரைனில் நாட்டில் சிக்கியிருக்கும் மாணவர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க வைத்திருக்கும் திட்டத்தை மத்திய அரசு தெளிவாக விளக்க வேண்டும். நம்முடைய நாட்டு மக்களை நாம் கைவிட கூடாது” எனப் பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
IPL Auction 2025 LIVE: 4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
IPL Auction 2025 LIVE: 4.20 கோடி ரூபாய்க்கு நிதிஷ் ராணாவை ஏலத்தில் எடுத்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Embed widget