மேலும் அறிய
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Source : ABPLive
தமிழக சட்டமன்ற பேரவை கூட்டம் வரும் டிசம்பர் 9ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். அன்றைய தினம் கூடும் அலுவல் ஆய்வு கூட்டத்தில் எத்தனை நாட்கள் கூட்டத்தை நடத்துவது என முடிவு எடுக்கப்படும்.
திமுக அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேரவையில் அதிமுக அமளியில் ஈடுபட ஏற்ககனவே திட்டமிட்டுள்ள நிலையில், டிசம்பர் 9ஆம் தேதி கூடும் கூட்டம் அனல் பறக்கும்
(இது ஒரு பிரேக்கிங் செய்தி.. அப்டேட் செய்து கொண்டிருக்கிறோம். லேட்டஸ்ட் தகவல்களுக்கு தயவுசெய்து refresh செய்யுங்கள்)சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்






















