மேலும் அறிய

Morning Headlines: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு...சந்திரபாபு நாயுடு அதிரடி கைது..முக்கிய செய்திகள் இதோ!

Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  • ChandraBabu Naidu: முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது.. பெரும் பதற்றத்தில் ஆந்திரா..

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமானவர் சந்திரபாபு நாயுடு. இவர் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதற்காக செலவிட்ட பணத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்தது சிஐடி. முன்னதாக பூமா அகிலபிரியா, கலுவா சீனிவாசலு, பூமா பிரம்மானந்த ரெட்டி, ஜகத் விக்யாத் ரெட்டி, ஏவி சுப்பர் ரெட்டி, பிஜி ஜனார்தன் ரெட்டி உள்ளிட்ட பல தெலுங்கு தேச கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க 

  • ChandraBabu Naidu Arrest: "நான் எந்த தவறும் செய்யவில்லை.." கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேட்டி..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆந்திராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கைது செய்ய விரும்பினர் என்று கட்சித் தொண்டர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முதன்மை முகாந்திரமாக எந்த வழக்கும் இல்லை. என் பங்கு பற்றி அதிகாரிகளிடம் கேட்டேன், FIR கூட குறிப்பிடவில்லை. அவர்கள் (YSRCP) அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க 

  • G20 Summit 2023: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு.. ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்பு.. உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி..!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் நேற்று (செப்டம்பர் 8) டெல்லி வந்தடைந்தனர். இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த சில விருந்தினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத் ஆகியோர் அடங்குவர். மேலும் படிக்க 

  • G20 Summit Delhi: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜி20 உச்சி மாநாடு..!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனி விமானம் மூலம் இன்று இரவு 7.00 மணியளவில்  இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் ஜோ பைடனை வரவேற்றனர். ஜோ பைடன் வருகையொட்டி அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் தி பீஸ்டு காடில் லாக் காரும் டெல்லி வந்தது. இந்த காரிலேயே ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜோ பைடன்.  லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார் ஜோ பைடன். மேலும் படிக்க 

  • Cauvery: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்துங்கள்: பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடாக அரசு திறந்துவிட்டுள்ளது. அதன்படி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு நொடிக்கு 4,398 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மைசூரில் உள்ள கபினி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் படிக்க 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget