மேலும் அறிய

Morning Headlines June 22: இந்தியாவில் நடந்த முக்கிய நிகழ்வுகள் என்னென்ன? இதோ ரவுண்டப்!

Morning Headlines June 22: இந்தியா முழுவதும் நடைபெற்ற மிக முக்கிய நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் காலைச் செய்திகளில் காணலாம்.

Morning Headlines:

  • பிரதமர் மோடி - ஜோ பைடன் சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி தனது அமெரிக்க பயணத்தில் இரண்டாவது நாளான இன்று வாஷிங்டன் சென்றடைந்தார். இங்கு அவர் வர்ஜீனியாவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் ஜில் பைடனை சந்தித்தார். இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகைக்கு வந்தார். அங்கு அவரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோரை வரவேற்றனர். 

செய்தியாளர்கள் சந்திப்பு: 

இன்று மாலை வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி மற்றும் ஜோ பைடன் இடையே அதிகாரப்பூர்வ சந்திப்பு நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்கு இருவரும் இணைந்து கூட்டாக செய்தியாளர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் வாசிக்க..

  • "நான் மோடியின் ரசிகன்…" - எலன் மஸ்க்!

பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க அரசுப் பயணத்தின் போது, பிரபல தொழிலதிபர், உலக பணக்காரர் எலன் மஸ்க்கை, நியூயார்க்கில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, எலன் மஸ்க் தன்னை ஒரு மோடி ரசிகர் என்று விவரித்த சம்பவமும் நடைபெற்றது.

நான் மோடியின் ரசிகன்

உலகின் வேறு எந்த பெரிய தேசத்தையும் விட இந்தியா அதிக நம்பிக்கையை கொண்டுள்ளது என்று மஸ்க் பாராட்டினார். இந்தியாவின் வளர்ச்சியில் மோடியின் ஆழமான அக்கறையை ஒப்புக்கொண்ட மஸ்க், நாட்டில் குறிப்பிடத்தக்க முதலீடுகளைச் செய்ய டெஸ்லாவை வலியுறுத்தியதற்காக பிரதமரைப் பாராட்டினார். மேலும் அதற்கான நேரம் வர காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். "அவர் இந்தியாவிற்கு சரியானதைச் செய்ய விரும்புகிறார் என்று என்னால் சொல்ல முடியும். அவர் வெளிப்படையாக இருக்க விரும்புகிறார், புதிய நிறுவனங்களுக்கு ஆதரவாக இருக்க விரும்புகிறார், ஆனால் அதே நேரத்தில், அதில் இந்தியாவின் நன்மையும் இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார். நான் மோடியின் ரசிகன்" என்று மஸ்க் ANI வீடியோவில் கூறினார்.மேலும் வாசிக்க.

  •  யோகா இந்தியாவில் தோன்றி இருந்தாலும் அதற்கு ”ராயல்ட்டி” கிடையாது - அமெரிக்காவில் பிரதமர் மோடி

சர்வதேச யோகா தினத்தையொட்டி நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் கட்டிடத்தில் யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் தனது 2வது நாளை தொடங்கினார். பின்னர், அவர் வாஷிங்டன் செல்கிறார், அங்கு அதிகாரப்பூர்வமாக அரசு பயணம் தொடங்கும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் நரேந்திர மோடி, யோகாவின் ஒருங்கிணைந்த மற்றும் ஆற்றல்மிக்க தன்மை குறித்து வலியுறுத்தினார்.

அதுகுறித்து இங்கு காணலாம். 

  1. "ஒவ்வொரு தேசிய இனமும் இன்று இங்கு பிரதிநிதித்துவம் செய்யப்படுவதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது."
  2. "யோகா என்பது நம்மை ஒன்றிணைக்கும் ஒரு அற்புதமான விஷயம், யோகா என்றால் ஒன்றுபடுவது"
  3. "யோகா இந்தியாவில் தோன்றியது, இது மிகவும் பழமையான பாரம்பரியத்தின் எடுத்துக்காட்டு, பழமையானது என்றாலும் தற்போதும் யோகா புழக்கத்தில் உள்ளது மற்றும் ஆற்றல் வாய்ந்தது".மேலும் வாசிக்க..
  • மேற்கு வங்கம் மால்டா மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மின்னல் தாக்கியதில் 9 கால்நடைகளும் உயிரிழந்ததாக மால்டா மாவட்டத்தின் ஆட்சித்தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.மேலும் வாசிக்க.
சர்வதேச யோகா தினத்தையொட்டி  சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றார். இந்நிலையில் சர்வதேச யோகா தின விழா சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக உடற்கல்வியியல் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தமிழக முழுவதும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை சேர்ந்த 800 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று இங்கு யோகா செய்தனர்.மேலும் வாசிக்க..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget