மேலும் அறிய

Todays News Headlines: டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் ஆய்வு...ஐபிஎல் கோப்பையை வென்ற குஜராத்...இன்னும் பல செய்திகள்..!

Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

* டெல்டா பாசன மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்கிறார்.

* தமிழ்நாட்டு மாநிலங்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளராக ப.சிதம்பரம் தேர்வாகியுள்ளார்.

* ’சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி தெருக்களின் பெயர்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்கும் பணி தொடக்கம்.

* நாமக்கல்லில் விபத்தில் உயிரிழந்த ரசிகரின் உடலுக்கு நேரில் சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தினார்.

* தயவு செய்து ஆன்லைன் ரம்மி விளையாடாதீர்கள் - டிஜிபி சைலேந்திர பாபு வேண்டுகோள்

* சென்னை தி.நகர் ஹெச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்கள் 100 பேர் கணக்கில் ரூ.13 கோடி வரவு வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

* தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்

இந்தியா:

* ஆதார் நகலை எங்கும் கொடுக்க வேண்டாம் என வெளியிட்ட அறிவிப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

* தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை வழங்கிய மகளிர் குழுவுக்கு நன்றி மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார்.

* கேரளாவில் பரவும் புதிய வகை வைரஸால் ஒருவர் உயிரிழப்பு; கொசுக்கள், பறவைகள் மூலம் வைரஸ் பரவுகிறது.

* கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகையை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

* பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் பிரமுகரும், பாடகருமான சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை.

உலகம்:

* நேபாளத்தில் மாயமான விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.

* உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53.152 கோடியாக அதிகரித்துள்ளது.

விளையாட்டு:

* ஐபிஎல் இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது குஜராத் அணி.

* 15ஆவது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் 8 விருதுகளை வென்றுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
அடிமை விலங்கை உடைத்தெறிந்த கைத்தடி! இன்னும் ஏன் பெரியார் புகழ்? இளைஞர்களைக் கவரும் 100 நொடி!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
Embed widget