மேலும் அறிய

Todays News Headlines: கேஸ் சிலிண்டர் விலை உயர்வு... மும்பை த்ரில் வெற்றி... இன்னும் பல முக்கியச் செய்திகள்

Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டாகிறது.
  • சென்னையில் 31 ஆவது நாளாக தொடர்ந்து விலை மாற்றமின்றி பெட்ரோல் டீசல் விலை விற்கப்படுகிறது. அதன்படி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை 100.94 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • LPG Gas Cylinder விலை ரூ.50 அதிகரித்துள்ளது.14 கிலோ சமையல் எரிவாயுவின் விலை 50 ரூபாய் அதிகரித்து ரூ.1015.50க்கு இன்று முதல் விற்கப்படுகிறது.
  • சென்னையில் விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில், 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை செயலக காலனி நிலைய எழுத்தர் முனாஃப், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
  • மே 14-ம் தேதி முதல் 1-9 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு

இந்தியா :

  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ப்ரைம் ஏவுகணை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு
  • டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு புதியதாக 7 நீதிபதிகள் நியமனம்

உலகம் : 

  • இலங்கையில் மீண்டும் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
  • பிரதமர் மஹிந்தாவிடம் பதவி விலகுமாறு இலங்கை அதிபர் கோத்தபய வேண்டுகோள் விடுத்துள்ளார்
  • இலங்கையில் மீண்டும் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும், அமைச்சர்கள் சிலர் பதவி விலக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது
  • அசாதாரண சூழலில், இலங்கையில் தொடர்ந்து மக்கள் போராட்டம் நடைபெற்று வருகின்றது

விளையாட்டு :

  • நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில், 5 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. இதன் மூலம் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது மும்பை அணி
  • இன்று நடைபெற இருக்கும் இரண்டு போட்டிகளில், மதியம் 3.30 மணிக்கு பஞ்சாப் - ராஜஸ்தான் அணிகளும், இரவு 7.30 மணிக்கு லக்னோ, கொல்கத்தா அணிகளும் மோதுகின்றன

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget