மேலும் அறிய

Todays News Headlines: பேரறிவாளன் விடுதலை.. கடன் கொடுத்த உலக வங்கி.. வெளியேறிய கொல்கத்தா - இன்றைய முக்கிய செய்திகள்..!

இன்றைய முக்கிய செய்திகளை இங்கு பார்க்கலாம்.

தமிழகம்

  • ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளன் விடுதலை - மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிப்பு 
  • 123 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களுடன் இலங்கைக்கு புறப்பட்டது கப்பல் - கொடியசைத்து தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின் 
  • பெற்றோர் இந்திய குடியுரிமையை துறந்தாலும் கருவில் உள்ள குழந்தைக்கு குடியுரிமை பெற உரிமை உண்டு - சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு 
  • நெல்லை கல்குவாரி விபத்து - 5 ஆவது நபரின் உடல் மீட்பு - தீவிரப்படுத்தப்படும் தேடுதல் பணி 
  • பட்டாசு ஆலைகளில் சிபிஐ திடீர் ஆய்வு 

சினிமா   

  • அதிகாலை சிறப்பு காட்சிக்கு தடை கோரிய வழக்கு - அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
  • இயக்குநர் ஷங்கரிடம் அமலாக்கத்துறை விசாரணை -  சட்டவிரோத பணபரிவர்த்தனை குற்றசாட்டில் விசாரணை என தகவல்

இந்தியா 

  • ஹெலிகாப்டரில் இருந்து வெளியேறி கப்பலை தாக்கும் ஏவுகணை - வெற்றிகரமாக சோதனை செய்தது இந்தியா 
  • உயிரி எரிபொருள் குறித்த தேசிய கொள்கை - 2018-ன் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டுவந்த 4 பேர் குஜராத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

உலகம் 

  • ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸூக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரம்மாண்ட வரவேற்பு 
  • பாகிஸ்தான், சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக எஸ்-400 ஏவுகணை வாங்குகிறது இந்தியா - அமெரிக்க பாதுகாப்புத் துறை தகவல்
  • இலங்கைக்கு உலக வங்கி ரூ.1,240 கோடி உதவி: பிரதமர் ரணில் விக்ரமசிங்க தகவல்

விளையாட்டு 

  • கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி - ப்ளே வாய்ப்பை இழந்தது கொல்கத்தா 
  • உலக குத்துச்சண்டை போட்டி - பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் நிகாத் சரீன். 
  • தாய்லாந்து ஓபன்: சிந்து ஸ்ரீகாந்த் வெற்றி 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 

TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!

இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 

தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!

ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!

பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 

School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!

''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி

Embed widget