மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: தென்மேற்கு பருவமழை தொடக்கம்.. பிரதமர் நேபாள் பயணம்.. தாமஸ் கோப்பை வெற்றி.. முக்கிய செய்திகள் !
தென்மேற்கு பருவமழை இன்று முதல் அந்தமானில் தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு:
- திருநெல்வேலி மாவட்டத்தில் கல்குவாரியில் பாறை விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
- கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்டிருந்த விதிமீறல் வழக்குகள் திரும்ப பெற டிஜிபி சுற்றறிக்கை.
- திருவண்ணாமலையில் வைகாசி மாதம் பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கொட்டும் மழையிலும் கிரிவலம் சென்றனர்.
இந்தியா:
- கேரளாவில் ரயில் முன்பாக நின்று செல்ஃபி எடுக்க முயன்ற 10 ஆம் வகுப்பு மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
- பிரதமர் மோடி இன்று நேபாள் நாட்டிற்கு பயணம் செய்துள்ளார்.
- அசாம் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
- திரிபுராவில் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா பதவியேற்றுள்ளார். இன்று மதியம் புதிய அமைச்சரவை பதவியேற்க உள்ளது.
- காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் தலைமையில் பாதயாத்திரை நடத்தப்படும் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளது.
- புத்த பூர்ணிமாவை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலகம்:
- பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.
- இலங்கையில் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு மைத்ரிபாலா சிரிசேனா கட்சி ஆதரவு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
- இந்தியா-நேபாளம் இடையே 5 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- உலக வங்கி மற்றும் ஆசிய வங்கி அதிகாரிகளுடன் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை நடத்தினார்.
- தாய்லாந்தில் புத்த பூர்ணிமா விழாவிற்காக கோலாகலமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு:
- தாமஸ் கோப்பை பேட்மிண்டன் போட்டியில் இந்தோனேஷிய அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion