மேலும் அறிய

Todays News Headlines: மே மாதம் பொதுத்தேர்வு...நகைக்கடன் தள்ளுபடி..இந்தியர்கள் வெளியேற வேண்டும்..இன்னும் பல!

Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு : 

  • 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் பொதுத்தேர்வு - பள்ளிகல்வித்துறை அமைச்சர் தகவல் 
  • நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய வீடுகள் இனி குடும்பத்தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் - முதலமைச்சர் முக ஸ்டாலின் 
  • 25 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பேராசிரியர்கள், தொழில் நிறுவன பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது - உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி 
  • நகைக்கடன் தள்ளுபடி பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தணிக்கை செய்ய அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு 
  • கடந்த ஆண்டைப் போலவே காகிதமில்லா பட்ஜெட்டாக இந்த முறையும் தாக்கல் செய்யப்படும் -சபாநாயகர் 

இந்தியா : 

  • உக்ரைனில் உள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் உத்தரவு 
  • கிழக்கு லடாக் பகுதியில் பதற்றத்தை தணிக்க, இந்தியா - சீனா இடையேயான 15வது சுற்று பேச்சுவார்த்தை வருகிற 11ம் தேதி நடைபெற இருக்கிறது. 
  • உக்ரைனில் உயிரிழந்த கர்நாடகாவை சேர்ந்த நவீன் உடல், தாக்குதல் நிறுத்தப்பட்ட பின்னர் இந்தியா கொண்டுவரப்படும் - கர்நாடகா முதலமைச்சர் பசுவராஜ் 

உலகம் : 

  • நோட்டா அமைப்பின் உறுப்பினராக சேர்க்கக்கோரி இனி வலியுறத்தப் போவதில்லை - உக்ரைன் அதிபர் 
  • தேவையான உதவிகள் தொடர்ந்து வழங்கப்படும் என உக்ரைன் அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உறுதி 
  • ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை அதிகரிக்க வேண்டும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உக்ரைன் அதிபர் கோரிக்கை 
  • உக்ரைனுக்கு எதிரான படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவுக்கு இனிமேல் எண்ணெய் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்கபடாது - ஜப்பான் அறிவிப்பு 

விளையாட்டு : 

  • இந்தியா மற்றும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அக்‌ஷர் படேல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார்.
  • ஆர்சிபி அணியின் கேப்டனாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டன் டூபிளசிஸ் மற்றும் மெண்டராக டிவில்லியர்ஸ் நியமிக்கப்பட வாய்ப்பு 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
Erode East Bypoll: என்ன ஆச்சு? காங்கிரசை கழற்றிவிட்ட திமுக - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டி என அறிவிப்பு
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
தப்பித்த டொனால்டு டிரம்ப்: ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த குற்றச்சாட்டில் விடுவிப்பு.! நடந்தது என்ன?
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Embed widget