மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: மேகதாது அணை விவகாரம்... போருக்கு தடைப் போட்ட ரஷ்யா.. உலககோப்பையில் இந்தியா...இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை தமிழ்நாடு அரசு நிச்சயம் தடுக்கும் - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
- தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் : சென்னை வானிலை மையம் தகவல்
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதியதாக 223 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- மார்ச் 10 முதல் 12 வரை மாவட்ட ஆட்சியர்கள், எஸ்பிக்கள் மாநாடு - முதலமைச்சர் அறிவிப்பு
- தமிழக பா.ஜ.க.வின் 8 மாவட்டங்களுக்கான மாவட்ட தலைவர்கள் முழுமையாக கலைக்கப்படும் - தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பு
- சேலம் ஓமலூரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் உட்பட 10 பேர் குற்றவாளிகள் : மதுரை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
- அதிமுகவை சசிகலாதான் தலைமையேற்று நடத்த வேண்டும் : ஓ.ராஜா
இந்தியா :
- இந்தியாவில் ஒரேநாளில் 5, 921 பேருக்கு கொரோனா பாதிப்பு : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல்
- தெரு நாய்களுக்கு உணவளிக்க தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- உக்ரைன் விவகாரத்தில் கூட எதிர்கட்சிகள் அரசியல் செய்கின்றனர் : பிரதமர் மோடி குற்றச்சாட்டு
- பிரதமர் மோடி உதவ வேண்டும் : காஷ்மீரில் வசிக்கும் உக்ரைன் பெண் வேண்டுகோள்
- சுமியில் மோதல் தொடர்வதால் அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் நீடிக்கிறது : வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்
உலகம் :
- அமைதியான முறையில் தீர்வு காண ரஷ்யா விரும்புகிறது : அதிபர் புடின்
- உக்ரைனில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக இரண்டு நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் : ரஷ்யா அறிவிப்பு
- உக்ரைனில் இருந்து இதுவரை 13,000 இந்தியர்கள் மீட்பு
- பெலாரஸ் தவிர மற்ற சர்வதேச விமான சேவையை ரத்து செய்வதாக ரஷ்யாவின் முதன்மையான ஏர்லைன்ஸ் அறிவிப்பு
விளையாட்டு :
- இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
- இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் 3 சிக்சர்கள் மற்றும் 17 பவுண்டரிகளுடன் 175 ரன்கள் குவிப்பு
- உலகக் கோப்பை தொடரில் இந்திய மகளிர் அணி தன்னுடைய முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை இன்று எதிர்த்து விளையாடுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
திரை விமர்சனம்
இந்தியா
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion