மேலும் அறிய

Todays News Headlines: மீனாவின் கணவர் உயிரிழப்பு.. தொடரை வென்ற இந்தியா.. சில முக்கியச் செய்திகள் !

திருப்பத்தூரில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு:

  • நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர்  சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்தார். அவருக்கு நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே  செயலிழந்து விட்டது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
  • திருப்பத்தூரில் கட்டப்பட்ட புதிய மாவட்ட ஆட்சியர் வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
  • கோடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய கனகராஜின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • உடன்குடியிலிருந்து கோவை சென்ற ஆம்னி பேருந்து சாலையில் தீ பற்றி ஏரிந்தது. பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
  • தூத்துக்குடி அருகே விளாத்திக்குளம் அருகே கடலோர பகுதியில் காவல்துறையினர் சாகர் கவாச் ஒத்திகை நடத்தினர்.
  • அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தின் உத்தரவிற்கு ஈபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
  • முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவரின் மனைவிக்கு கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியா:

  • ஜெர்மனி, ஐக்கிய அமீரக பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
  • உத்தவ் தாக்கரே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று பாஜக ஆளுநரை சந்தித்து வலியுறுத்தல்.
  • ராஜஸ்தான் மாநிலத்தில் தலை துண்டித்து தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என்று மாநில அரசு அறிவிப்பு.
  • சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை 4ஆம் தேதி வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்.
  • கோவோவாக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகம்:

  • இலங்கையில் எரிப்பொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் வாகனங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • இலங்கைக்கு மேலும் 20 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது. 
  • வாழ்வாதாரம் தேடி ஆஸ்திரேலியாவிற்கு ஆபத்தான முறையில் இலங்கை மக்கள் பயணம்.
  • பிரேசிலில் கலைகட்டிய பாரம்பரிய நாட்டுப்புற திருவிழா.

விளையாட்டு:

  • அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்று அசத்தியுள்ளது.
  • விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் செரினா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Pongal 2025: பிறந்தது தை! தமிழ்நாடு முழுவதும் களைகட்டியது பொங்கல் - உற்சாகத்தில் தமிழர்கள்
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
Jallikattu 2025: ஆரம்பித்தது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறும் காளைகளும், காளையர்களும்!
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Pongal 2025 Nalla Neram: மக்களே! பொங்கல் வைக்க நல்ல நேரம் எது? இந்த டைம்ல வைங்க
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
UGC NET: ஜன.15ம் தேதி தேர்வு இல்லை; நெட் தேர்வு ஒத்திவைப்பு - NTA அறிவிப்பு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
அதிக நேரம் ரீல்ஸ் பார்க்கும் பழக்கம் இருக்கா? ஆரோக்கியமானது இல்லை - எச்சரிக்கும் ஆய்வு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
Embed widget