மேலும் அறிய

Todays News Headlines: தமிழக சட்டப்பேரவை கூட்டம்.. அதிமுக ஆர்ப்பாட்டம்.. முக்கியச் செய்திகள் சில..

பட்ஜெட் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. துறை ரீதியிலான மானிய கோரிக்கை இன்று முதல் விவாதிக்கப்படுகிறது. 
  • சென்னை கோயம்பேடு சாலையில் பைக் சாகசம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 
  • கன்னியாகுமரியில் 3 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ளார். 
  • தமிழ்நாட்டில் புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க புதிய குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. 
  • தலைமை செயலகத்தில் உள்ள 40 அலுவலகங்களை இ-அலுவலகமாக மாற்றும் முயற்சி தொடக்கம்.

இந்தியா:

  • பாஜக கட்சி தொடங்கிய தினத்தை முன்னிட்டு எம்பிக்களுடம் பிரதமர் மோடி ஆலோசனை.
  • பிரதமர் மோடியை ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்து பேசினார்.
  • இந்தியா-சீனா எல்லை பாதுகாப்பிற்கான பட்ஜெட் கடந்த ஆண்டை விட மிகவும் அதிகம் என்று மத்திய அமைச்சர் தகவல்.
  • இம்மாத இறுதியில் பிரதமர் மோடி ஜம்மு-காஷ்மீர் செல்ல உள்ளதாக தகவல்.
  • ஆந்திராவில் அம்மன் கோயிலில் திருடிய நபர் வெளியே வரமுடியாததால் காவலர்களுடன் சிக்கினார்.
  • ஹைதராபாத் மெட்ரோ ரயில் நிலைய மாடியிலிருந்து இளம்பெண் குதித்து தற்கொலை
  • மக்களவையில் உக்ரைன் போர் தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளிக்க உள்ளார்.

உலகம்:

  • வட கொரியா நாட்டில் ஒரு பகுதி நிலத்தை ஆக்கிரமிக்க நினைத்தால் தென்கொரியா பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். 
  • இலங்கையில் பிறப்பிக்கப்பட்டிருந்த அவசர நிலையை அதிபர் வாபஸ் பெற்றார். 
  • இலங்கை நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டம் நடத்தினர். 
  • நார்வே, ஆஸ்திரேலிய உள்ளிட்ட இடங்களில் தூதரங்களை மூட இலங்கை அரசு திட்டம். 
  • அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்க பேச்சு. 
  • உக்ரைனிலிருந்து இதுவரை 42 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐநா தகவல். 

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீழ்த்தியது. 
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!

PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?

Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!

WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!நேற்று சேறு, இன்று பேனர்... கடும் கோபத்தில் மக்கள்! தலைவலியில் பொன்முடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?

Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு

சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?

Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?

Embed widget