மேலும் அறிய

Todays News Headlines: கொரோனா தடுப்பு நடவடிக்கை வாபஸ்... இலங்கை அமைச்சர்கள் ராஜினாமா.. முக்கியச் செய்திகள்..

தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.

தமிழ்நாடு:

  • முதலீட்டார்களின் முதல் மாநிலமாக தமிழ்நாடு ஆகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
  • தமிழ்நாட்டில் இதுவரை அமலில் இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி தமிழ்நாடு அரசு உத்தரவு.
  • அனைவருக்கும் தடுப்பூசி என்ற உத்தரவை தமிழ்நாடு சுகாதாரத்துறை வாபஸ் பெற்றுள்ளது. 
  • தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் +2 கணித தேர்வு வினாத்தாள் இ-மெயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல். 
  • தமிழ்நாட்டில் ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதி திமுக சார்பில் பட்ஜெட் பொதுவிளக்க கூட்டம் செங்கல்பட்டில் நடைபெறுகிறது. 

இந்தியா:

  • இந்தியாவின் ஏஏறுமதி 417.8 டாலர்களாக உயர்ந்துள்ளது என்று மத்திய அரசு தகவல்.
  • இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என்று மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயால் தெரிவித்துள்ளார்.
  • இந்திய ராணுவப் படை தளபதில் 3 நாட்கள் பயணமாக இன்று சிங்கப்பூர் செல்கிறார்.
  • நாட்டிலுள்ள 12 மருத்துவ கல்லூரியில் சுகாதாரத்துறை அமைத்த குழு திடீர் ஆய்வு.
  • ஹைதராபாத் பிரபல நட்சத்திர விடுதியில் போதை பொருட்கள் சிக்கியுள்ளன.
  • ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் இன்று உதயமாகிறது. 
  • பெண்களுக்கு மரியாதை தரும் சமூகம் தான் சிறந்து விளங்கும் என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். 

உலகம்:

  • ரஷ்ய தாக்குதல் காரணமாக உக்ரைன் நாட்டின் பெண்கள் மற்றும் குழந்தைகள் போலந்து சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
  • இலங்கையின் பிரதமர் அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
  • பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு புதிய சபாநாயகரை நியமித்து எதிர்க்கட்சியினர் உத்தரவிட்டுள்ளனர். 
  • பாகிஸ்தான் பிரதமர் எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியிடம் 54 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. 
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Police Angry: ஜெய் பீம் பாணியில் மிரட்டல்! விழுப்புரம் போலீஸ் அடாவடி.. சூடான இளைஞர்கள்!Sukhbir Singh Badal: EX Deputy CM  மீது துப்பாக்கிச்சூடு! பயங்காவாதி தொடர்பா?Rahul, Priyanka Visit Sambhal : ”உள்ளே வராதீங்க ராகுல்” தடுத்து நிறுத்திய போலீசார் பாத்துக்கலாம் Bro! பிரியங்கா சவால்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
Half Yearly Exam: ''மாணவர்களின் பாதுகாப்பே முக்கியம்'' ஜனவரிக்கு அரையாண்டு தேர்வு தள்ளி வைப்பு- அமைச்சர் அன்பில் மகேஸ்!
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
PSLV-C59: கடைசி 50 நிமிடத்தில் திடீர் மாற்றம்: இஸ்ரோ ராக்கெட் ஏவுதல் நாளைக்கு ஒத்திவைப்பு.! காரணம் என்ன?
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
Aadhav Arjuna : “விடியல் எப்போது? திமுக அரசு செயல்படவே இல்லை” ஆதவ் அர்ஜூனா அட்டாக்..!
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
WFH அரசியல்வாதிக்கு CM ஆசையா ? - விஜய்க்கு எதிராக குவியும் கண்டனங்கள்
Pushpa 2 : நம்பி வாங்க!  புஷ்பா 2  அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Pushpa 2 : நம்பி வாங்க! புஷ்பா 2 அந்தப்படம் மாதிரி இருக்காது.. சொன்னது யார் தெரியுமா?
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல்  புகார் - பெரும் பரபரப்பு
Breaking News LIVE: உசிலம்பட்டி அருகே அரசுப்பள்ளி ஆசிரியர் மீது மாணவி பாலியல் புகார் - பெரும் பரபரப்பு
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
சபரிமலையில் போதைப் பொருள்... கேரள போலீசார் விடுத்த எச்சரிக்கை என்ன?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Chennai OSC Recruitment: 8ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நேர்காணல் மட்டுமே- தமிழக அரசுத் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget