மேலும் அறிய

Todays News Headlines: மீண்டும் உயர்ந்த பெட்ரோல் விலை.. தென்கொரியாவில் விமான விபத்து.. முக்கியச் செய்திகள்!!

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு:

  • தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
  • சென்னையில் இன்று பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 108.21 ரூபாய்க்கும், டீசல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூபாய் 98.21 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
  • டெல்லியில் நேற்று மத்திய நிதியமைச்சரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
  • தூத்துக்குடி முத்துநகர் ரயலில் முன்பதிவு இல்லாத பெட்டி சேவை மீண்டும் தொடக்கம். 
  • நெல்லை,குமரி மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு அங்கு வரும் ஏப்ரல் 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா:

  • சர்வதேச பிரச்னைகளில் நேர்மையான அணுகுமுறை என்ற நிலைப்பாட்டில் இந்தியா இருந்தால் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கலாம் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
  • ஐஐடி-ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்பிக்கும் தேதி வரும் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
  • மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வரி வருவாய் 1,42,095 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவரை இல்லாத அளவு மிகவும் அதிகமான வருவாய் இதுவாகும்.
  • மகாராஷ்டிராவில் இயற்கை எரிவாயு மீதான கூட்டு வரியை மாநில அரசு 13.5%யில் இருந்து 3% குறைத்துள்ளது. 
  • பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் 3 கோடி பேருக்கு மேல் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தகவல்.
  • டெல்லியில் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

உலகம்:

  • உக்ரைன் -ரஷ்யா பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும் என்று பிரதமர் மோடி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு வேண்டுகோள்.
  • இலங்கையில் அவசரநிலையை பிரகடனம் செய்து அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்‌ஷ உத்தரவு.
  • இந்திய குடியரசுத்துறை தலைவர் ராம்நாத் கோவிந்த் அரசுமுறை பயணமாக 3 நாட்கள் துருக்மேனிஸ்தான் சென்றார்.
  • ஐரோப்பிய நாடுகளில் வெள்ளை பணி கொட்டி வருகிறது.
  • தென்கொரியா நாட்டின் இரு பயிற்சி விமானங்கள் மோதி கொண்டன். விபத்தில் 4 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • ஐபிஎல் தொடரில் இன்று 2 ஆட்டங்கள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
  • இரண்டாவது போட்டியில் குஜராத் டைட்ன்ஸ் அணி டெல்லி அணியை எதிர்த்து விளையாடுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஒரே குடும்பம், 3 கொலைகள்! நள்ளிரவில் நடந்த பயங்கரம்! வெளியான திடுக் தகவல்Kallakurichi School Issue : பாத்திரம் கழுவிய மாணவிகள்! அரசுப் பள்ளியில் அவலம்! பகீர் வீடியோBus Accident : எமன் ஆன U TURN..! நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் பதறவைக்கும் CCTV காட்சிகள்Keerthi Suresh Marriage : ’’இன்னும் ஒரு மாசம் தான்..கோவா-ல கல்யாணம் !’’வெட்கப்பட்ட கீர்த்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone LIVE:  இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: இன்று மாலை கரையை கடக்கிறது ஃபெஞ்சல் புயல் - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
Fengal Cyclone: ரெட் அலர்ட்டில் சென்னை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம், தவிக்கும் மக்கள் - ஸ்தம்பித்த தலைநகர்
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
UP Wedding: விடிந்தால் திருமணம் - இளைஞரை கம்பத்தில் கட்டி அடித்து உதைத்த கிராம மக்கள், நடந்தது என்ன?
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Fengal Cyclone: வெள்ளக் காடாய் மாறிய சாலைகள்! புயலில் சாய்ந்த மரங்கள் - சென்னையை திணறடித்த ஃபெஞ்சல்
Embed widget