மேலும் அறிய

Todays News Headlines: தனுஷ், ஐஷ்வர்யா ஜோடி விவாகரத்து முடிவு..மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு..முக்கியச் செய்திகள்..

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக இங்கு காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின மகளிருக்கு ஒதுக்கீடு - தமிழக அரசு அரசாணை வெளியீடு 
  • முடிவுக்கு வந்த 18 ஆண்டுக்கால திருமண வாழ்க்கை - தனுஷ், ஐஸ்வர்யா ஜோடி விவாகரத்து அறிவிப்பு
  • அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 21 காளைகளை அடக்கிய கார்த்திக்கிற்கு கார் பரிசு.
  • கடந்த 9 மாதங்களில் அதிகமான தொழில் முதலீடுகளை பெற்று சிறந்த மாநிலமாக தமிழ்நாடு அரசு இருக்கிறது - தமிழ்நாடு அரசு
  • கரிகால சோழனுக்கு தை 2ஆம் நாளில் அரசு விழா எடுக்க வேண்டும் - காவிரி உரிமை மீட்புக்குழு வலியுறுத்தல்
  • தேச சொத்தான கனிம வளங்களை சுரண்டுவது சட்டவிரோதம் - சென்னை உயர்நீதிமன்றம் 
  • சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் மாற்றம் : புதிய வானிலை ஆய்வு மைய இயக்குநராக செந்தாமரை கண்ணன் நியமனம்

இந்தியா:

  •  புகழ்பெற்ற கதக் நடன கலைஞர் பண்டிட் பிர்ஜு மகராஜ் உடல்நலக்குறைவால் காலமானார்
  • டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணி வகுப்பில் தமிழ்நாடு அரசின் சார்பில் பங்குபெறவிருந்த அலங்கார ஊர்திகள் நிராகரிப்பு.
  • பஞ்சாப்பில் ஸ்ரீகுருரவிதாஸ் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளதால், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிக்கு பதிலாக பஞ்சாப் தேர்தல் வரும் பிப்ரவரி 20ம்தேதி ஒரே கட்டமாக நடைபெறும்  -  இந்திய தேர்தல் ஆணையம் 
  • எஃகு ஆலைக்கு எதிரான போராட்டம் - கிராம மக்கள் மீது தடியடி நடத்திய ஒடிசா காவல்துறை
  • நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு உடனடியாக ஒப்புதல் தர வேண்டும் : உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் அனைத்து கட்சி குழு கோரிக்கை

உலகம் : 

  • அபுதாபி விமான நிலையத்தில் ட்ரோன் வெடிகுண்டு தாக்குதல் - 2 இந்தியர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு
  • இந்திய வம்சாவளி பேராசிரியர் சௌமித்ரா தத்தா, ஆக்ஸ்ஃபார்ட் பிசினஸ் பள்ளி டீனாக நியமனம்!
  • ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு

விளையாட்டு:

  • கோலிக்கு பிறகு ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியை வழி நடத்தவேண்டும் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.
  • விராட்கோலி பக்குவமானவர்; ஆனால், ஈகோவை விட்டுத்தர வேண்டும் - கபில்தேவ்
  • வரும் தலைமுறையின் உண்மையான தலைவர் கோலி - பாகிஸ்தான் முன்னாள் வேக பந்துவீச்சாளர் முகமது அமீர் 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
TN Chief Electoral Officer: தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக பெண் தலைமை தேர்தல் அதிகாரி நியமனம் - யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று மினதடை - எந்த பகுதிகள் தெரியுமா?
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Embed widget