மேலும் அறிய

Todays News Headlines: பாலமேடு ஜல்லிக்கட்டு...பட்ஜெட் தொடர் தேதி... கேப்டவுன் டெஸ்ட் தோல்வி.. இன்னும் பல

தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு முழுவதும் இன்று மாட்டு பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. 
  • தமிழ்நாட்டு கிராம பகுதிகளில் மாட்டு பொங்கல் காரணமாக மாடுகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு வருகிறது. 
  • மதுரை பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. பாலமேட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. 
  • பக்திப் பரவசத்துடன் பல ஆயிர கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேற்று சபரி மலையில் மகர ஜோதி தரிசனம் செய்தனர்.
  • மதுரை அவனியாபுரத்தில் நேற்று வெகுவிமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. 24 காளைகளை பிடித்த வீரருக்கு முதலமைச்சர் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 
  • சென்னையில் இரவு நேர ஊரடங்கில் வெளியே வந்த வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். 

இந்தியா:

  • ஹெலிகாப்டர் விமான விபத்திற்கு மோசமான வானிலை மாற்றமே காரணம் என்று விசாரணை அறிக்கை தாக்கல்.
  • வரும் 31ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் தொடங்குகிறது.
  • குஜராத்தில் வீட்டிலிருந்து மக்கள் பட்டத்தை பறக்கவிட்டு மகிழ்ந்தனர்.
  • லடாக் பகுதியில் கடும் பனியிலும் இந்திய ராணுவ வீரர்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
  • குஜராத்தில் அதிகாரிகள் சுதாரித்து கொண்டதால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. 
  • உத்தரப்பிரதேசத்தில் பாஜகவில் இருந்து விலகிய எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

உலகம்:

  • ரஷ்யா-உக்ரைன் அரசுகளுக்கு இடையே எல்லை பகுதிகளில் போர் மூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
  • இந்திய ஏவுகணை தயாரிக்கும் நிறுவனத்திடமிருந்து ஏவுகணைகளை வாங்க பிலிபைன்ஸ் நாடு திட்டம்.
  • இந்தியா-ஜப்பான் கடற்படையினர் இடையே போர் பயிற்சி நடைபெற்றது. 

விளையாட்டு:

  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 
  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் இழந்தது. 
  • இந்தியன் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். 
  • இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் பங்கேற்றுள்ள மேலும்  2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.
  • காமென்வெல்த் தொடர் ஜோதி இந்தியாவின் ஒடிசாவை வந்தடைந்தது. 
  • டென்னிஸ் வீரர் ஜோகோவிச்சின் விசாவை ஆஸ்திரேலிய அரசு மீண்டும் ரத்து செய்துள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
அண்ணாமலை ஒரு தோல்வியுற்ற அரசியல்வாதி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Embed widget