மேலும் அறிய

Todays News Headlines: முழு ஊரடங்கு, 5 மாநில தேர்தல் அறிவிப்புகள், கவாஜா சதம்.. இன்றைய முக்கியச் செய்திகள்..

தமிழ்நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு: 

  • தமிழ்நாட்டில் கொரோனா பரவல் காரணமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • மளிகை, இறைச்சி கடைகள், வணிகள் நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் இன்றும் மூடப்பட்டுள்ளன.
  • தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கு காரணமாக நேற்று நள்ளிரவு 11 மணியுடன் பேருந்து சேவைகள் நிறத்தப்பட்டுள்ளன.
  • முழு ஊரடங்கு காரணமாக இன்று சென்னையில் மெட்ரோ ரயில் சேவை ரத்து. 
  • தமிழ்நாட்டில் இன்று முழு ஊரடங்கை கண்காணிக்கும் பணியில் 60 ஆயிரம் காவல்துறையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்தியா:

  • இந்தியாவில் 15-18 வயது சிறுவர் சிறுமியர்களுக்கு 2கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டத்தற்கு பிரதமர் மோடி பாராட்டு.
  • உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் தேதி வெளியீடு.
  • ராணுவம் உள்ளிட்ட ஆயுத படைகளில் பெண்கள் அதிகம் சேர ஏதுவாக 100 புதிய சைனிக் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
  • கோவாக்சின் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி நீண்ட காலம் பாதுகாப்பு அளிப்பதாக பாரத் பயோடேக் நிறுவனம்.
  • முழுமையான தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே ஹஜ் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

உலகம்:

  • சீனாவில் 121 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக அரசு தகவல்.
  • பிரிட்டனில் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.
  • ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு. நேற்று ஒரேநாளில் 1.16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி.
  • பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்த பனி பொழிவில் சிக்கி  16 பேர் உயிரிழந்துள்ளனர்.

விளையாட்டு:

  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா இரண்டு இன்னிங்ஸிலும் சதம் கடந்து அசத்தல்.
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்டில் தோல்வியை தவிர்க்க இங்கிலாந்து போராட்டம்.
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வீரர்களுக்கு இலங்கை கிரிக்கெட் (SLC) சில புதிய விதிமுறைகளை விதித்துள்ளது.
  • இந்தாண்டின் லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பங்கேற்கவில்லை .

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!

TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு

'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!

Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

ABP Premium

வீடியோ

Seeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்TVK Vijay Meeting: பனையூரில் குவியும் தொண்டர்கள்..100 மா.செ-க்கள் ரெடி! புயலை கிளப்பும் விஜய்!TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
ஃபாலோ பண்ணா 5 ஆண்டு; வன்கொடுமைக்கு 14 ஆண்டு- மரண தண்டனையும் உண்டு! பெண்களுக்காக நிறைவேறியது புது சட்டம்!
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
TN Assembly: ”தனி அலுவலர்கள் வேண்டாம்” சட்டப்பேரவையில் காங்கிரஸ் சம்பவம், திமுக அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
'டியர் இட்லி, சட்னி, நோ சாம்பார்' சர்ச்சையைக் கிளப்பிய மெயில், மன்னிப்பு கேட்ட ஐஐடி- பின்னணி!
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Pariksha Pe Charcha: அம்மாடியோவ்.. 2.8 கோடி பேர் முன்பதிவு- பரிக்‌ஷா பே சார்ச்சாவுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Duraimurugan Seeman: ”ஏஜெண்ட், தற்குறி, அறிவு இருந்தா” சீமானை வெளுத்து வாங்கிய துரைமுருகன் - அடுத்து கைது?

NMMS Exam: என்எம்எம்எஸ் படிப்பு உதவித்‌ தொகை தேர்வு; முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தேர்வுகள் இயக்ககம்!

Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், எந்த கட்சிக்கு யார் வேட்பாளர்? திமுக+ Vs எதிர்க்கட்சிகள்: இன்று முதல் வேட்புமனுதாக்கல்

Game Changer Review: தெலுங்கில் ஜெயித்தாரா இயக்குனர் ஷங்கர்? ராம் சரணின் கேம் சேஞ்சர் திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ..!

Embed widget