மேலும் அறிய

Todays Headlines: நீட் அனைத்து கட்சிக்கூட்டம்.. நிலநடுக்கம்..கேப் டவுன் டெஸ்டில் விராட்... முக்கியச் செய்திகள்

தமிழ்நாட்டில் நீட் விலக்கு தொடர்பாக விசாரிக்க அனைத்து கட்சி கூட்டம் இன்று காலை நடைபெற உள்ளது.

தமிழ்நாடு: 

  • நீட் தேர்வு தொடர்பாக விவாதிக்க இன்று சட்டமன்ற அனைத்து கட்சி கூட்டம்.
  • இலங்கை சிறையில் உள்ள மீன்வர்களை மீட்க மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
  • தமிழ்நாடு முழுவதும் இன்று 18ஆவது மெகா தடுப்பூசி முகாம்.
  • சென்னையில் நாளை புறநகர் ரயில்கள் இயங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவிப்பு.
  • திமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்து நிச்சயம் நிறைவேற்றப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
  • ஓபன்னீர் செல்வம் மற்றும் அவருடைய மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இந்தியா:

  • புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்னை தொடர்பாக 12ஆம் தேதி பேச்சுவார்த்தை.
  • வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு ஒரு வாரம் வீட்டு தனிமை கட்டாயம்.
  • டெல்லியில் வாரத்தின் இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • பஞ்சாப் மாநிலத்தின் 6 காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்.
  • இந்தியாவில் விரைவில் இ-பாஸ்போர்ட் முறை அறிமுகப்படுத்தப்படும்.

உலகம்:

  • அமெரிக்காவில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
  • பெரு நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக பல கட்டடங்கள் சேதம்.
  • அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு மூலம் தயாரிக்கப்பட்ட ரோபா மனிதர்களை போல் காட்சியளித்து அசத்துகிறது. 

விளையாட்டு:

  • இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது.
  • கேப்டவுன் டெஸ்டில் விராட் கோலி நிச்சயம் விளையாடுவார் என்று இந்திய பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டவட்டம்.
  • கேப்டவுன் டெஸ்டில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் சிராஜ் பங்கேற்பதில் சிக்கல்.
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்டில் வெற்றி முகத்தை நோக்கி ஆஸ்திரேலியா. 
  • ஆஷஸ் டெஸ்ட் தொடரின் நான்காவது டெஸ்டில் நேற்று இங்கிலாந்து வீரர் பெர்ஸ்டோவ் சதம் கடந்து அசத்தல்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget