Breaking News Live: நாகாலாந்து துப்பாக்கிச் சூடு : ராணுவம் விசாரிக்க உள்ளதாக தகவல்
Breaking News Live Tamil: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள்..!
LIVE
Background
நாகாலாந்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் நேற்று 19 அப்பாவிப் பொதுமக்கள் பலியாகினர். இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, ராணுவம் மன்னிப்பு கேட்டதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தெரிவித்துள்ளார்.
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு : ராணுவம் விசாரிக்க உள்ளதாக தகவல்
நாகாலாந்து துப்பாக்கிச் சூடு : ராணுவம் விசாரிக்க உள்ளதாக தகவல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஐடி வழக்கு : தீபக், தீபாவைச் சேர்க்க ஆணை
2008 - 2009-ஆம் ஆண்டு ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்யவில்லை என வருமான வரித்துறை வழக்கு தொடர்ந்திருந்தது. ஜெயலலிதா காலமாகிவிட்டதால் அவ்வழக்கில் தீபா - தீபக்கை சேர்க்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் தேர்வு - அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு
ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களாக அறிவிக்கப்பட்டதாக அதிமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது
மக்களவையில் விளக்கம் கொடுத்த அமித்ஷா
நாகாலாந்து துப்பாக்கிச்சூடு குறித்த விவகாரம் தீவிரமானதை அடுத்து, மக்களவையில் வருத்தம் தெரிவித்தார் அமித்ஷா
நாகலாந்து துப்பாக்கிச்சூடு சம்பவம் - வருத்தம் தெரிவித்தார் அமித்ஷா
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததற்கு மத்திய அரசு வருத்தம் தெரிவிக்கிறது. வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் பார்த்துக் கொள்ளப்படும்- அமைச்சர் அமித் ஷா.