மேலும் அறிய

Today Headlines : அக்டோபர் 1 முதல் 5ஜி...! நாடு முழுவதும் சி.பி.ஐ. சோதனை..! ஓய்வு பெற்றார் கோஸ்வாமி..! இன்னும் பல

Headlines : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • தமிழகத்தின் வனப்பரப்பை அதிகரிக்க பசுமை தமிழகம் இயக்கம்: முதல் கட்டமாக 2.80 கோடி மரம் வளர்க்க திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
  • மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ; சட்டம் ஒழுங்கு குறித்து காவல்துறை அதிகாரிகளிடம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை
  • தமிழ் என்பது வெறும் மொழி அல்ல, நமது உயிர் - சென்னையில் தமிழ் பரப்புரை கழகம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் உரை
  • சென்னையில் இருந்து புரட்டாசி மாத ஆன்மிக சுற்றுலா பயணம்: அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்
  • 12 மாத மகப்பேறு விடுப்பு உள்பட பல்வேறு சலுகைகளை தமிழக அரசு வழங்கி பெண்களை ஊக்குவிக்கிறது - ஐகோர்ட் கிளை பாராட்டு
  • படிக்கட்டுகளில் மாணவர்கள் தொங்கினால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை
  • தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
  • மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 15,900 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்தியா:

  • குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை ஆன்லைனில் பரப்பும் விவகாரம் ; நாடு முழுவதும் 59 இடங்களில் சி.பி.ஐ. சோதனை
  • பாப்புலர் பிரண்ட் போராட்டத்தில் வன்முறை, போராட்டக்காரர்களிடம் இருந்து நஷ்ட ஈடு வசூல் செய்யுங்கள் - கேரளா நீதிமன்றம் உத்தரவு
  • நாடு முழுவதும் 5ஜி சேவையை பிரதமர் மோடி வரும் அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.
  • காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட சசிதரூரும் களமிறங்கியுள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உலகம்:

  • பணத்தை புரட்ட வேறு வழியில்லை; மீண்டும் கஞ்சா ஏற்றுமதி செய்ய இலங்கை அரசு முடிவு - விரைவில் சட்டத்திருத்தம்
  • சமர்கண்ட் மாநாட்டில் இருந்து திரும்பியபோது சீனாவில் அதிபர் ஜின்பிங் கைது..? ராணுவ தளபதி லீ சாவ்மிங் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பதாக தகவல்
  • இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல்முறையாக உக்ரைனில் ரஷிய மக்களை குடியேற்ற புதின் கடந்த புதன்கிழமை உத்தரவிட்டிருந்தார். 
  • கனடாவில் பியோனா காரணமாக அதிக காற்று, புயல் மற்றும் அதிக மழைப்பொழிவு பெய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
  • கொரோனா பெருந்தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பூட்டானில் சர்வதேச சுற்றுலாவாசிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

விளையாட்டு:

  • இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
  • சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய மகளிர் வேகப்பந்து வீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி ஓய்வு பெற்றார்.
     

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK PMK Alliance : பாமக போஸ்டரில் ஜெ. படம்! EPS மாஸ்டர் ப்ளான்!விறுவிறுக்கும் விக்கிரவாண்டிHathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi:அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
அடுத்த 5 ஆண்டுகள் வறுமையை ஒழிக்க பாடுபடுவோம் - நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேச்சு!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக  ரூ. 5 லட்சம் மோசடி - போலி நிருபர் கைது
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Breaking News LIVE: கடந்த 10 ஆண்டுகளை விட, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் - பிரதமர் மோடி
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Embed widget