மேலும் அறிய
Advertisement
Headlines Today : ராணி எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம்... இன்று முதல் 5 நாட்களுக்கு மழை... இன்னும் பல முக்கிய செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அக்டோபர் முதல் வியாழக்கிழமைகளில் பள்ளிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் : தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- அதிமுக தலைமை அலுவலக விவகாரம்: முதற்கட்ட விசாரணை அறிக்கையை நீதிமன்றத்தில் ஒன்று தாக்கல் செய்கிறது சிபிசிஐடி
- தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
- பெரியார் பல்கலைக்கழத்தில் பணி நியமன முறைகேடு தொடர்பாக விசாரணை வேண்டும் - பா.ம.க. வலியுறுத்தல்
- மதுரை உயர்நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக 55 லட்சம் மோசடி - ஒருவர் கைது; 6 பேர் மீது வழக்குப்பதிவு
- காதல் தோல்வியால் அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கிட்டு நடிகை தற்கொலை - காவல்துறையினர் விசாரணை
- வீட்டுமனை டெண்டர் ஒதுக்கீட்டில் லஞ்சம் பெற்ற புகர்: எடப்பாடி உறவினர் மீது ஊழல் வழக்கு
- வாழப்பாடி அருகே விபத்து: ஆம்னி பஸ் மீது லாரி மோதி தம்பதி உள்பட 6 பேர் பலி
இந்தியா:
- ரயில்களில் சக பயணிகளுக்கு தொந்தரவு அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: ரயில்வே அமைச்சகம் உத்தரவு
- மீண்டும் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க 3 மாநில காங்கிரஸ் தீர்மானம்
- விடுதியில் மாணவிகள் குளிக்கும் வீடியோவை எடுத்த சக மாணவி: ஆண் நண்பருக்கு அனுப்பிய கேவலம் - சத்தீஸ்கர் பல்கலை.யில் பரபரப்பு
- சத்தீஸ்கர்: கோயிலில் ஃபேசன் ஷோ: வழக்கு பதிவு செய்த காவல்துறை
- 30 ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீரில் முதல்முறையாக மல்டிபிளக்ஸ்
- தனது சொந்த வீடியோதான் 60 மாணவிகள் குளிக்கும் வீடியோ மாணவியால் பகிரப்படவில்லை என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உலகம்:
- 10 நாள் அஞ்சலிக்கு பிறகு ராணி எலிசபெத்தின் உடல் இன்று நல்லடக்கம்: உலகத் தலைவர்கள் நேரில் அஞ்சலி
- தைவான் கடற்கரை பகுதியில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2ஆக பதிவாகியுள்ளது.
- ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் உக்ரைன் உடனான போரில் ரசாயன அல்லது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷிய அதிபர் விளாடிமிர் புதினை எச்சரித்துள்ளார்.
- 22 வயது பெண் உயிரிழந்த விவகாரம்: ஈரானில் துணிந்து ஹிஜாப்பை கழட்டி வீசி பெண்கள் போராட்டம்
விளையாட்டு:
- இந்திய கிரிக்கெட் அணி இறுதியாக ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் தொடங்கவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 தொடருக்கான ஜெர்சியை வெளியிட்டது.
View this post on Instagram
- உலக கோப்பை டி20 தொடரில் கோலி எங்களுடன் ஓபன் செய்வார் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தகவல் தெரிவித்துள்ளார்.
- இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: இந்திய மகளிர் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
- இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion