மேலும் அறிய

Headlines Today : 32 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..! இன்று முதல் சிறப்பு பேருந்து..! சூப்பர் 12 சுற்றில் இலங்கை, நெதர்லாந்து..! இன்னும் பல

Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • சென்னையில் இன்று காலை முதல் வெளுத்து வாங்கும் மழை – வாகன ஓட்டிகள் கடும் அவதி
  • தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை எச்சரிக்கை – சென்னை வானிலை ஆய்வு மையம்
  • அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
  • மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூரில் பள்ளிகளுக்கு விடுமுறை
  • சென்னையில் காலை முதல் பெய்து வரும் கனமழையால் புழல் ஏரி நீர்வரத்து அதிகரிப்பு
  • சென்னையில் இருந்து தீபாவளி சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கம்
  • வெளியூர் செல்லும் பயணிகள் வசதிக்காக சென்னையில் 5 இடங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
  • மேட்டூர் அணை திறப்பு 2 லட்சம் கன அடியாக உயர வாய்ப்பு – கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
  • திருப்பத்தூரில் வெள்ளம் காரணமாக 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிப்பு
  • தீபாவளீ பண்டிகையை முன்னிட்டு செஞ்சியில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை
  • ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு ஏன் தடை விதிக்கக்கூடாது? நீதிமன்றம் கேள்வி
  • மருத்துவ படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் 565 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இடம்

இந்தியா :

  • சுற்றுச்சூழலை பாதுகாக்க ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பு ஏற்க வேண்டும் – பிரதமர் மோடி வேண்டுகோள்
  • இந்தியாவில் நிறுவனங்களுக்கு சம வாய்ப்பு வழங்காததால் கூகுள் நிறுவனத்திற்கு ரூபாய் 1, 337 கோடி அபராதம்
  • தமிழகத்தையும், காசியையும் இணைக்கும் வகையில் நவம்பர் 16-ந் தேதி முதல் காசி தமிழ் சங்கமம் திருவிழா – மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், முருகன் அறிவிப்பு

உலகம் :

  • பிரிட்டன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார் லிஸ் ட்ரஸ் – வரி குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு எழுந்ததால் விலகல்
  • இந்தோனிஷியோவில் 99 குழந்தைகள் உயிரிழப்பு – இந்திய இருமல் மருந்து காரணமா..?

விளையாட்டு :

  • டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடர் : சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை, நெதர்லாந்து
  • டி20 உலககோப்பையில் முதன்மை சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் – அயர்லாந்து, ஸ்காட்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் நேருக்கு நேர் மோதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்

பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!

TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?

குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
 “பிரபஞ்சம் இருக்கும் வரை... இதில்தான் கேப்டனின் ஆன்மா சந்தோஷமடையும்” - மனம் உருகி பேசிய பிரேமலதா விஜயகாந்த்
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
பெற்றோர் அச்சமடைய வேண்டாம்: அண்ணா பல்கலை நிர்வாகத்துக்கு ஆளுநர் போட்ட முக்கிய உத்தரவு!
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
TNPSC Free coaching: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுக்கு இலவசப் பயிற்சி: கலந்துகொள்வது எப்படி?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
குடி குடியை கெடுக்குமா? அதுனால என்ன பயன்? - கடிந்து கொண்ட நீதிமன்றம் - என்ன நடந்தது?
Chennai Rain: சென்னைக்கு மழை இருக்கா, இல்லையா.! வானிலை மையம் தெரிவித்தது என்ன?

உடைகிறது பாமக? மேடையில் மோதிக்கொண்ட தந்தை - மகன்!  காரணமான முகுந்தன் யார்?

PMK Meeting: மேடையிலேயே வாக்குவாதம்.. அன்புமணி-ராமதாஸ் மோதல்! பரபரப்பில் பாமக!

Anna University Issue: அண்ணா பல்கலை. மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு; கல்வி கட்டணமில்லை- நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Embed widget