மேலும் அறிய
Advertisement
Headlines Today : விக்ராந்த் போர்க்கப்பல் இன்று அர்ப்பணிப்பு..! தமிழகத்தில் கொட்டித்தீர்த்த மழை..! ஆசிய கோப்பை இலங்கை வெற்றி..!
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- அ.தி.மு.க. பொதுக்குழுவில் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
- தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை – கோவை, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர் மாவட்டங்களில் கனமழை
- 122 ஆண்டுகளுக்கு பின் ஆகஸ்ட் மாதத்தில் 93 சதவீத மழை – தென்மேற்கு பருவமழை இயல்லைவிட 87 சதவீதம் அதிகம்
- ஜெயலலிதா மரண விசாரணை அறிக்கை – சட்டமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்வி உள்கட்டமைப்பு குழு அமைக்க நீதிமன்றம் உத்தரவு
- போதைப் பொருட்கள் கடத்தலைத் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : துறைமுகங்களை தனியாருக்கு விடுவதால் போதைப்பொருள் கடத்தல் அதிகரிப்பதாக அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு
- சென்னையில் ஐ.ஏ.எஸ். அதிகாரி எனக்கூறி ரூபாய் 70 லட்சம் மோசடி – முன்னாள் காவலர் கைது
- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன் ரத்து
இந்தியா :
- கொச்சி மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
- உள்நாட்டிலே தயாரிக்கப்பட்ட விக்ராந்த் ஐ.என்.எஸ். போர்க்கப்பல் இன்று நாட்டிற்கு அர்ப்பணிப்பு
- வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 96 குறைவு
- கேரளாவில் ஆளுநர் அதிகாரத்தை குறைக்கும் மசோதா நிறைவேற்றம்
- டெல்லி சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி
உலகம் :
- இந்திய மீனவர்களிடம் பறிமுதல் செய்யப்படும் படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்கப்படும் – இலங்கை அமைச்சர் எச்சரிக்கை
- தீய சக்திகளை விரட்டியடிக்க தீப்பந்துகளை வீசியெறியும் திருவிழா – எல்சல்டாவர் நாட்டில் வினோதம்
விளையாட்டு :
- ஆசிய கோப்பைத் தொடரில் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது இலங்கை அணி
- ஆசிய கோப்பைத் தொடரில் முக்கியமான போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை அணி
- ஆசிய கோப்பையில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் பாகிஸ்தான் - ஹாங்காங் மோதல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion