மேலும் அறிய

Morning Wrap | 16.07.2021 - இன்றைய தலைப்புச் செய்திகள்

கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

  • ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும், அடுத்தகட்ட தளர்வுகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை
  • தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
  • மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தை அனைத்துக்கட்சி குழு இன்று மத்திய அமைச்சரிடம் நேரில் சந்தித்து வழங்குகின்றனர்
  • கொரோனா பேரிடரை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு ரூபாய் 800 கோடி ஒதுக்கீடு – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
  • மூன்று நாட்களில் நகரப் பேருந்துகளில் 78 லட்சம் பெண்கள் கட்டணமில்லா பயணம் – போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
  • டிசம்பர் மாதத்திற்குள் அ.தி.மு.க. உட்கட்சித் தேர்தல் – சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
  • மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மாணவர் சேர்க்கை நடத்துவது குறித்து நிர்வாகக்குழு இன்று முக்கிய ஆலோசனை
  • ட்ரோன், ஜி.பி.எஸ். மூலமாக நீர்நிலைகளை துல்லியமாக அளவீடு செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • ஓரிரு நாட்களில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் – முதல்வரிடம் ஆலோசிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்
  • கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வராத காரணத்தால் புதுச்சேரியில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு ஒத்திவைப்பு
  • கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை ஜூலை 31 வரை நீட்டித்தது புதுச்சேரி அரசு
  • சுற்றுலா தளங்களை 50 சதவீத சுற்றுலா பயணிகளுடன் திறக்க புதுச்சேரி அரசு அனுமதி
  • கோடிக்கணக்கில் கடன் மோசடி – புதுக்கோட்டையில் பஞ்சாயத்து தலைவர் கைது
  • தமிழ்நாட்டில் புதியதாக 2 ஆயிரத்து 405 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் காரணமாக மாநிலத்தில் மேலும் 49 பேர் பலி
  • சென்னையில் நேற்று ஒரே நாளில் 148 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
  • கொரோனா பாதிப்பு நிலவரம், தடுப்பூசிகள் குறித்து முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி மூலமாக ஆலோசனை
  • போலீஸ் போல வேடமிட்டு தமிழ்நாட்டில் ரூபாய் 45 லட்சம் மோசடி செய்த 9 பேரை கைது செய்தது ஆந்திர போலீஸ்
  • தேசிய அளவில் பா.ஜ.க.விற்கு எதிராக மாபெரும் கூட்டணி – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இம்மாத இறுதியில் டெல்லி பயணம்
  • குஜராத்தில் ரூபாய் ஆயிரத்து 100 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்
  • கொரோனா தொற்று தற்போது குறைந்திருந்தாலும் கவனமின்றி இருந்தால் மிகப்பெரிய அலையை ஏற்படுத்தும் – பிரதமர் மோடி எச்சரிக்கை
  • ஆப்கானிஸ்தான் அதிபருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு – தலிபான் பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
  • பிரதமர் மோடியுடன் கர்நாடக முதல்வர் எடியூரப்பா நாளை சந்திப்பு
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay  : ”நேர்ல வர முடியாதா விஜய்? CM சீட் மட்டும் வேணுமா!” திட்டித் தீர்க்கும் மக்கள்DMK Cadre vs Women : நிவாரணம் வழங்கிய உதயநிதி! முண்டியடித்து வந்த பெண்கள்..அத்துமீறிய திமுக நிர்வாகிAnnamalai vs ADMK: இரண்டாக உடையும் அதிமுக?அண்ணாமலையின் புது ரூட்! கலக்கத்தில் EPSTiruvannamalai Landslide : ”ஒரு SECOND தான் மொத்தமா புதைஞ்சிருப்போம்” மண்சரிவில் தப்பிய பெண் திக்திக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
ஃபெங்கல் புயலால் சேதமடைந்த புத்தம் புது பாலம்; ஏன்? - காரணத்தை கூறும் தமிழக அரசு 
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
TN Rain: 12 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு - வானிலை மையம் அறிவிப்பு.!
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
இதுதான் தீர்வா? - திமுகவை சரமாரியாக சாடி தோழர்களுக்கு வேண்டுகோள் வைத்த விஜய் 
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
தமிழகத்துக்கு ஒரு ரூபாய் கூட நிதி வழங்காத மத்திய அரசு! - பாஜக மாநிலங்களுக்கு எவ்வளவு? வெளியான பரபரப்பு தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
Shalini Ajith: ரேஸ் கார் ஓட்டிய ஷாலினி! தல-யை பார்த்து என்ன சொன்னாங்க தெரியுமா? அஜித்தின் தோழி பகிர்ந்த தகவல்!
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
பேரிடர்களுக்கு இனி இயற்கையை குறை சொல்ல முடியாது; நாமே காரணம் - சென்னை உயர்நீதிமன்றம் சொன்னது என்ன? 
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
School Colleges Leave: நாளை 2 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.!
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
''இது நியாயமா? புயல் பாதிப்புக்கு மத்தியில் தேர்வா?'' அரசிடம் கல்வியாளர்கள் கேள்வி
Embed widget