மேலும் அறிய

Today Headlines 2 June 2023: இதோ.. சுடச்சுட..! இன்றைய முக்கிய தலைப்புச்செய்திகள்..! அறிந்து கொள்ளுங்கள்..!

Headlines News: நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு:

  • டெல்லி மற்றும் பஞ்சாப் முதலமைச்சர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
  • ஜனநாயகத்தை காப்பாற்ற எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்பு அவசியம் – மு.க.ஸ்டாலின்
  • அவசர சட்டத்தை தோற்கடித்தால் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க.வை வீழ்த்த வாய்ப்பு - கெஜ்ரிவால்
  • கோவையில் ராட்சத பேனர் சரிந்து விழுந்ததில் 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு – ஒப்பந்ததாரர் கைது
  • சேலம் பட்டாசு குடோன் விபத்து – உயிரிழந்த 3 பேர் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவிப்பு
  • வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்திய 19 பேருக்கு ஜாமீன்
  • ராமநாதபுரத்தில் கடத்தல்காரர்கள் கடலில் வீசிய 32 கிலோ தங்கத்தை இந்திய கடலோர காவல்படையினர் மீட்டனர்
  • கோயில்களில் ஆடல்- பாடல் நிகழ்ச்சிகளை இரவு 10 மணிக்கு மேல் நடத்தக்கூடாது என்று காவல்துறை வழிகாட்டுதல் வெளியீடு
  • மேகதாது அணை விவகாரத்தில் எந்த வித சமரசமும் கிடையாது – அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்
  • ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு – நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • ம.தி.மு.க. அவைத்தலைவராக அர்ஜூன்ராஜ் தேர்வு
  • மாமன்னன் படம்தான் என்னுடைய கடைசி படம் – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தியா:

  • சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு அறிவியல் பாடப்புத்தகத்தில் முக்கிய பாடங்கள் நீக்கம்
  • மல்யுத்த வீராங்கனைகளின் குற்றச்சாட்டு குறித்து பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்படும் – மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்
  • அதானி குறித்து பேசியதாலேயே எம்.பி. பதவியில் இருந்து நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன் – ராகுல்காந்தி அமெரிக்காவில் பேட்டி
  • தெலங்கானா உதயமான நாளை முன்னிட்டு ஹைதரபாத்தில் மின்விளக்குகளால் ஜொலித்த கட்டிடங்கள்
  • மணிப்பூர் வன்முறை தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு

உலகம்:

  • ஜோர்டன் நாட்டு பட்டத்து இளவரசர் திருமணம் வெகு விமர்சையாக நடந்தது
  • இலங்கை பொருளாதாரம் படிப்படியாக மீண்டு வருகிறது – அதிபர் ரணில் விக்கிரமசிங்க

விளையாட்டு:

  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி
  • தோனிக்கு முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக தகவல்

மேலும் படிக்க: Maamannan Audio Launch Vadivelu Speech: இனி அரசியலில் உதயநிதி ஹீரோ.. என்னை ரஹ்மான் பாடவைத்தார்... வடிவேலு அதிரடி..

மேலும் படிக்க: Maamannan Audio Launch: 'சினிமாவில் சமூகநீதி பேசியதால் தான், அதற்கு எதிரானவர்களை எதிர்க்க முடிகிறது’ - இயக்குநர் வெற்றிமாறன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget