மேலும் அறிய

News Wrap : லதா மங்கேஷ்கர் மறைவு...! ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்..! 1000வது போட்டியில் இந்தியா..! முக்கியச்செய்திகள் பல

காலை 6 மணி முதல் தற்போது வரை நடைபெற்ற பல்வேறு முக்கியச் செய்திகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.

தமிழ்நாடு :

  • லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
  • லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழக அரசு சார்பிலும் மரியாதை
  • பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் மறைவிற்கு தமிழக திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : காணொலி காட்சி மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் : சேலத்தில் பிரசாரத்தை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி
  • நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தும் பொருட்களை தயார் செய்யும் பணிகள் தீவிரம்
  • நாளை முதல் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவும் – சென்னை வானிலை மையம் தகவல்
  • சென்னையில் வீடு, வீடாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கமல்ஹாசன்

இந்தியா :

  • இந்தியாவின் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் இன்று காலமானார்.
  • பாரத ரத்னா லதா மங்கேஷ்கர் மறைவிற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
  • லதா மங்கேஷ்கர் உடல் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இருந்து அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
  • லதா மங்கேஷ்கர் இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்காணோர் பங்கேற்பு – மக்கள் அஞ்சலி
  • லதா மங்கேஷ்கர் மறைவால் இன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்த பிரதமர் மோடி
  • லதா மங்கேஷ்கர் மறைவு இரண்டு நாட்கள் அரசு துக்க நாளாக கடைபிடிப்பு – மத்திய அரசு அறிவிப்பு

உலகம் :

  • லதா மங்கேஷ்கர் மறைவிற்கு நேபாளம் மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள் அஞ்சலி
  • லதா மங்கேஷ்கர் பாடல் மனதை கட்டி ஆண்டது - பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் புகழாரம்
  • அமெரிக்காவிற்கான பாகிஸ்தான் தூதராக சர்தார் மசூத்கான் நியமிக்கப்பட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
  • மாஸ்க்கிற்கு பதிலாக இனிமேல் கோஸ்க் – தென்கொரியாவில் புதிய வகை முகக்கவசம் அறிமுகம்

விளையாட்டு :

  • 1000வது ஒருநாள் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஆடி வருகிறது இந்தியா
  • அகமதாபாத்தில் நடைபெற்று வரும் போட்டியில் இந்திய அணிக்கு 177 ரன்கள் இலக்கை நிர்ணயித்த மேற்கிந்திய தீவுகள்
  • இந்திய பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஒருநாள் போட்டியில் 100வது விக்கெட் வீழ்த்தி சாதனை
  • ஜூனியர் உலககோப்பையை வென்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

மேலும் படிக்க: வீட்டில் சமைத்த எண்ணெயை கீழே ஊற்றுகிறீர்களா? வேஸ்ட் பண்ணாதீங்க... காசு தர்றாங்க!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget