Breaking LIVE: உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. பிப்ரவரி 10,14,20, 23, 27 ஆகிய தேதிகளிலும் மார்ச் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி எண்ணப்பட உள்ளது.
இந்நிலையில் இந்தத் தேர்தல் தொடர்பாக ஏபிபி மற்றும் சி-வோட்டர் ஆகியவை இணைந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பை செய்துள்ளது. அந்தக் கருத்து கணிப்பின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வீடு - முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டுக் கழக குடியிருப்புகள் குடும்பத் தலைவிகள் பெயரில்தான் வழங்கப்படும் - முதலமைச்சர் ஸ்டாலின்
பல திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்ற கழகம்
பெண்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை கொண்டு வந்தது திராவிட முன்னேற்ற கழகம் - முதல்வர் ஸ்டாலின்
உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
உள்ளாட்சி அமைப்புகளில் பதவியேற்ற 50 விழுக்காட்டினர் பெண்கள் - முதல்வர் ஸ்டாலின் பேச்சு
மார்ச் 18-ஆம் தேதி தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்
மார்ச் 18-ஆம் தேதி தாக்கலாகிறது தமிழ்நாடு பட்ஜெட்
மனிதாபிமான பாதை வழியாக இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் - இந்திய தூதரகம்
மனிதாபிமான பாதை வழியாக இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறவேண்டும் - இந்திய தூதரகம்