மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகள்.. 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறது பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் - திராவிடம் என்ற சொல் பலருக்கு எரிச்சலை தருகிறது என பேச்சு 
  • பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்
  • பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மாரிமுத்து மரணம் - திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி 
  • விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது - முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு
  • நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பளர் சீமானுக்கு போலீசார் சம்மன் 
  • கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும்  என அமைச்சர் முத்துசாமி தகவல் 
  • ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம் 
  • விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்டெடுக்க அவசரகால மீட்புக்கான ‘வீரா' வாகனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 
  • ஊட்டியில் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி - செப்டம்பர் 13 ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை 
  • தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக  ஒரு மினி விளையாட்டு மைதானம் கட்டப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு 

இந்தியா:

  • 6 மாநிலங்களின் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் -  பாஜக 3 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 4 தொகுதிகளையும்  கைப்பற்றியது
  • இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு - பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகையால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு 
  • ஜி20 உச்சி மாநாடுக்கு வருகை தந்த பல நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 
  • ஜி-20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் அளிக்கும் விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை - ராகுல்காந்தி கண்டனம் 
  • கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மஞ்சள் அலர்ட் விடுப்பு
  • தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி
  • மதமும், அரசியலும் வெவ்வேறானவை. அவற்றை கலக்கக்கூடாது - சனாதன சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து

உலகம்: 

  • ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை - பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு 
  • சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு - வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை 
  • அணுமின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து தென்கொரியா-இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
  • ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸூக்கு கொரோனா - ஜி 20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு 
  • பிரேசில் நாட்டை நிலைகுலைய செய்த புயல் - இதுவரை 36 பேர் உயிரிழப்பு 

விளையாட்டு 

  • ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று மோதல் 
  • தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி 
  • இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாளில் போட்டி நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு 
  • இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி 
  • உலகக்கோப்பை தொடரில் அனைத்து ஆட்டங்களுக்கான பொது டிக்கெட்டுகள் விற்பனை - சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget