மேலும் அறிய

7 AM Headlines: உள்ளூர் முதல் உலக செய்திகள் வரை அறிந்துகொள்ள வேண்டுமா..? இதோ காலை தலைப்பு செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
  • ஈரோடு கிழக்கு தொகுதியில் 75% வாக்குகள் பதிவானது ; நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
  • தரமான மருத்துவம் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் ரூ.1,136 கோடியில் 44 மருத்துவமனைகளுக்கு முக ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
  • மருத்துவர்களில் பரிந்துரை இல்லாமல் மருந்து தரக்கூடாது - தமிழ்நாடு அரசு உத்தரவு
  • தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக திகழ செய்வதே என் இலக்கு; எனது பிறந்தநாளில் பேனர், ஆடம்பர விழாக்களை தவிர்க்க வேண்டும் - தொண்டர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள்
  • டெல்லியில் முதல்முறையாக பிரதமர் மோடியை இன்று மாலை சந்திக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
  • இந்தியாவிலேயே உயர்கல்வித்துறையில் முதலிடத்தில் தமிழ்நாடு இருக்க திராவிட மாடல்தான் காரணம் - அமைச்சர் பொன்முடி பேச்சு
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு அவருடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.
  • மின் எண்ணுடன் ஆதாரை இணைக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதற்கு மேல் அவகாசம் வழங்கப்படாது என மின்வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 
  • அண்மையில் நடந்து முடிந்த குரூப் 2 முதன்மைத் தேர்வில் குளறுபடி ஏற்பட வினாத்தாள் அச்சடிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தவறே காரணம் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா: 

  • மதுரை எய்ம்ஸ்க்கு 8 ஆண்டில் ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கீடு: ஆர்டிஐ மூலம் அதிர்ச்சி தகவல்கள் அம்பலம்
  • ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் தேதி தேசிய அறிவியல் நாள் கொண்டாடப்படுகிறது. சர் சி.வி.ராமனை பெருமைப்படுத்தும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் கொரோனா பேரிடர் காலத்திற்கு பிறகு ஆபாச படங்கள் இணையதளத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை மார்ச் 4 வரை சிபிஐ காவலில் வைக்க டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • கர்நாடக மாநிலத்திலே 2வது மிகப்பெரிய ரன்வே கொண்ட ஷிவமோகா விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார்.
  • பாஜகவினர் அனைவரும் என்ன ஹரிசந்திராவின் உறவினர்களா? - மணீஷ் சிசோடியா கைது விவகாரத்தில் தெலங்கானா அமைச்சர் கேடிஆர் தடாலடி..!

உலகம்:

  • அதிகாரப்பூர்வ சாதனங்களில் இருந்து டிக்டாக் செயலி நீக்கப்படுவதாக கனடா அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • இத்தாலி படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 30 பேர் மாயமாகி உள்ளனர்.
  • தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமீரக வீரரின் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு; நாசா மறு தேதி அறிவிப்பு
  • அமைதியை விரும்பும் நாடு மீது போர் தொடுத்தால் பதிலடி தர தயார்: பாகிஸ்தான் ராணுவம்
  • ட்விட்டர் நிறுவனத்தில் மேலும் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
  • பிரசாந்தா தலைமையிலான அரசுக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெறுவதாக கே.பி. சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

விளையாட்டு:

  • பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டிக்கான இந்திய அணியில் லவ்லினா, நிகாத் ஜரீன் இடம் பிடித்துள்ளனர்.
  • முழு உடல்தகுதியை எட்டாவிட்டாலும் 3-வது டெஸ்டில் விளையாட தயார் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்டார்க் பேட்டி அளித்துள்ளார்.
  • குஜராத் ஜெயன்ட்ஸ் அணியின் கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • புரோ ஆக்கி லீக்கில் ஜெர்மனி, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget