மேலும் அறிய

7 AM Headlines: உங்களை சுற்றி என்ன நடந்தது..? நடக்கிறது..? காலை காஃபியுடன் சுடச்சுட தலைப்பு செய்திகள்..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • இனி எந்த காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்காது; மக்களிடம் எடுத்து சொல்ல நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
  • தமிழ்நாட்டில் மார்பக புற்றுநோய் ஆண்டுக்கு 4% அதிகரிப்பு - மருத்துவர்கள் எச்சரிக்கை
  • யூனிட்டுக்கு ரூ. 8ல் இருந்து ரூ.5.50 ஆக குறைப்பு; அடுக்குமாடி குடியிருப்புக்கு மின் கட்டண சலுகை - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • 'காசாவில் தாக்கப்பட்ட மருத்துவமனை' போர் விதிகளுக்கு எதிரானது - உதயநிதி வேதனை
  • திமுக ஒரு கட்சி அல்ல என்றும், அது ஒரு கார்ப்பரேட் கம்பெனி என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து பேசியுள்ளார்.
  • சுங்கத்துறை அதிகாரிகள் 3 கிலோ தங்கத்தை சட்ட விரோதமாக பறிமுதல் செய்ததை திரும்ப ஒப்படைக்க கோரி மனு
  • நாளை தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  • சென்னையில் நேற்று காலை முதல் வேப்பேரி, பூக்கடை, வில்லிவாக்கம், மாதவரம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 
  • அமைச்சர் செந்தில்பாலாஜி ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

இந்தியா: 

  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
  • நிலக்கரி இறக்குமதியில் ரூ. 12 ஆயிரம் கோடி மோசடி; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அதானி குழுமம் மீது விசாரணை - ராகுல் காந்தி பரபரப்பு அறிவிப்பு
  • மேற்கு வங்க மாநிலம் கராக்பூர் ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
  • தன்பாலின திருமண வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் தன்னுடைய திருமண திட்டம் வீணாகிவிட்டதாக தடகள வீராங்கனை டூட்டிசந்த் வேதனை 
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அளிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • மத்தியக் கல்வி அமைச்சகம் சந்திரயான் 3 சாதனைகள் தொடர்பாக ‘உங்கள் சந்திரயான்’ என்ற இணையதளத்தையும் அதற்கான சிறப்பு பாடத் திட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது.
  • சர்க்கரை ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம்: 

  • வியட்நாமில் டெங்கு நோய் பரவல் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
  • நவீன பட்டுப்பாதை திட்டத்தில் ரூ. 8.32 லட்சம் கோடி முதலீடு - சீன மாநாட்டில் அதிபர் ஜின்பிங் உறுதி.
  • ஜப்பானில் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்து - 18 மாணவர்கள் படுகாயம்.
  • இஸ்ரேலின் சுதந்திரம் பாதுகாக்கப்பட அமெரிக்கா எப்போதும் துணையாக நிற்கும் - ஜோ பைடன்.
  • வருகின்ற 27-ந்தேதி உலக அமைதிக்கான பிரார்த்தனைக்கு போப் பிரான்சிஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

விளையாட்டு: 

  • உலகக் கோப்பை 2023: வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இன்று களமிறங்குகிறது இந்திய அணி
  • உலகக் கோப்பை 2023: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 
  • ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்களான சுப்மன் கில் 2வது இடத்திலும், ரோஹித் சர்மா 6வது இடத்திலும், விராட் கோலி 9வது இடத்திலும் உள்ளனர். 
  • எங்களால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் - நெதர்லாந்து கேப்டன் எட்வர்ட்ஸ் உற்சாகமாக பேசியுள்ளார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priyanka Gandhi: வயநாடு இடைத்தேர்தல், வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி - ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்..!
வயநாடு இடைத்தேர்தல்,வரலாறு படைப்பாரா பிரியங்கா காந்தி: ரோட் ஷோவுக்கு தயாராகும் காந்தி குடும்பம்
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
TN Rains - Weatherman Update : மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
TN Rains: மக்களே! தீபாவளி வரை தொடருமா மழை? தமிழ்நாடு வெதர்மேன் சொல்லும் அப்டேட்!
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
Breaking News LIVE: மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
J&K Terrorist Attack: ஜம்மு & காஷ்மீரில் கொடூரம் - தீவிரவாதிகள் தாக்குதல், பலியானோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali Celebration: தெரிஞ்சுகோங்க! தீபாவளி ஒவ்வொரு மாநிலத்திலும் இப்படியா கொண்டாட்றாங்க?
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
Diwali 2024: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கப்போறீங்களா? இந்த கட்டுப்பாடுகளை முதல்ல படிங்க மக்களே!
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
CM Stalin: 6 நாடுகள், 236 மாணவர்கள் - ஃப்ரான்ஸ் கல்வி சுற்றுலா, முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்
Embed widget