மேலும் அறிய

7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்தது என்ன? இன்றைய நிகழ்வுகள்.. அனைத்தையும் அறிய காலை 7 மணி தலைப்புச் செய்திகள்!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • இன்றைய நிலவரம்: பெட்ரோல் விலை ரூ.102.63, டீசல் விலை ரூ.94.24 என்ற நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
  • ஊழல் முகத்தை மறைக்க சனாதன போர்வையை பயன்படுத்தி பதுங்கிக்கொள்ள பார்க்கிறது பாஜக - முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்
  • அமைச்சர்கள் மீதான ஊழல்களை திசை திருப்பவே உதயநிதி சனாதன தர்மத்தை பற்றி பேசி வருகிறார் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு 
  • மகளிர் உரிமை தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்ய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. இ-சேவை மையம் மூலம் முறையிடலாம் என அறிவிப்பு
  • மணல் குவாரி அதிபர்களின் வீடுகள் உள்பட 40 இடங்களில் அமலாக்கத்துறை இரண்டாவது நாளாக சோதனை. புதுக்கோட்டை திண்டுக்கலில் ஆய்வு நிறைவு
  • அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சத்யாவுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை. சென்னையில் 16 இடங்களில் சோதனை
  • சொத்து குவிப்பு தொடர்பாக அமைச்சர் பொன்முடி மீதான சுயோ மோட்டோ வழக்கு. யார் விசாரிப்பது என நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்று அறிவிக்க வாய்ப்பு 
  • தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர முடியாது - சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு 
  • சென்னையில் வேகமாக பரவும் ‘மெட்ராஸ் ஐ’ 12 லட்சம் மாணவர்களுக்கு கண் பரிசோதனை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவு

இந்தியா:

  • கோழிக்கோட்டில் மீண்டும் பரவியது நிபா வைரஸ். காய்ச்சலுக்கு 2 பேர் பலி: தமிழ்நாடு எல்லை பகுதிகளில் கண்காணிப்பு தீவிரம் 
  • நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரல் வெளியீடு. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் குறித்து உறுப்பினர்கள் பகிர்ந்துக்கொள்ள அழைப்பு
  • நாடாளுமன்ற கூட்டத்தொடரின் முன்பாக 17 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம். நாடாளுமன்ற குழு தலைவர்களுக்கு அழைப்பு 
  • சட்டப்பேரவை தேர்தல்களை எதிர்க்கொள்ள பாஜக தரப்பில் மத்திய தேர்தல்  குழு டெல்லியில் ஆலோசனை. பிரதமர் மோடி, ஜே.பி நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு. 
  • I.N.D.I.A கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்பு குழு கூட்டம். தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை தொடக்கம் என அறிக்கை வெளியீடு 
  • சனாதன தர்மம் தான் பாரதத்தின் தேசிய மதம் - உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேச்சு 

உலகம்:

  • சிங்கப்பூர் அதிபராக தர்மன் சண்முகரத்னம் இன்று பதவியேற்கிறார்.
  • லிபியாவில் டேனியல் புயலால் பேரழிவு. 2000 உடல்கள் மீட்பு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 5000 கடந்தது.
  • ஈரானுக்கு தடை விதிக்க அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல். மனித உரிமை மீறல்கள், அணு ஆயுத உற்பத்தி எதிரொலியாக இந்த முடிவு.
  • பிரதமர் மோடியின் 'இந்தியாவில் தயாரிப்போம்' (make in india) திட்டத்துக்கு ரஷிய அதிபர் புதின் பாராட்டு.
  • பாகிஸ்தானில் வேலை வாங்கித் தருவதாக கூறி 45 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை; பள்ளி முதல்வருக்கு எதிராக 2 பெண்கள் சாட்சியம்.

விளையாட்டு: 

  • ஆசிய விளையாட்டு போட்டிக்கான இந்திய கால்பந்து அணி அறிவிப்பு, சுனில் சேத்ரி தலைமையிலான அணியில் முக்கிய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை.
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி:  பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதல்.
  • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: ஆஸ்திரேலிய வீரர் ஹேசில்வுட் தொடர்ந்து முதலிடம் – சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு.
  • 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mullai Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy:அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Spiritual Cities: பக்தி மனம், ஆன்மீகத்தை உணரச் செய்யும்.. இந்தியாவின் மிக முக்கியமான 5 நகரங்கள் - லிஸ்ட் இதோ..!
Embed widget