மேலும் அறிய

7 AM Headlines: நேற்றைய சம்பவங்கள், இன்றைய நிகழ்வுகளின் மொத்த தொகுப்பாக .. 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!

Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் திமுக வெல்ல வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல் - அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும் எனவும் பேச்சு
  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை உடனே அமல்படுத்துக - மாவட்ட செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு மத்திய அரசுக்கு அதிமுக வலியுறுத்தல்
  • அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு இன்று விசாரணை - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது
  • கூடங்குளத்தில் கடலில் சிக்கியுள்ள மிதவைக் கப்பலை மீட்பதில் மீண்டும் சிக்கல் - அதிக இழுவை திறன் கொண்ட கப்பலை வரவேற்க நிபுணர் குழு ஆலோசனை
  • திருப்பத்தூர் அருகே பஞ்சராகி சாலையில் நின்று கொண்டிருந்த  வேன் மீது லாரி மோதி விபத்து - சாலையில் அமர்ந்து இருந்தவர்கள்  மீது வேன் கவிழ்ந்ததில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பலி
  • ஏ.ஆர். ரஹ்மானின்  ”மறக்குமா நெஞ்சம்”  இசை நிகழ்ச்சியில் முறையான ஏற்பாடுகள் செய்யாததால் ரசிகர்கள் அவதி - மிகவும் மோசமான அனுபவம் என ரசிகர்கள் வேதனை
  • கொற்றலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி - பருவமழைக்கு முன்பே நிறைவு செய்ய பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா:

  • இந்தியா தலைமையில் உலக தலைவர்கள் பங்கேற்ற 18வது ஜி20 மாநாடு நிறைவு பெற்றது - அடுத்த ஆண்டிற்கான தலைவர் பதவியை பிரேசில அதிபரிடம் ஒப்படைத்தார் பிரதமர் மோடி
  • இந்தியாவில் சாதிய கட்டமைப்பு இழைத்த அநீதியை போல உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை - சமூக பாகுபாட்டை தகர்ப்பதற்கான செயல்திட்டங்களை I.N.D.I.A கூட்டணி வகுத்து வருவதாக ராகுல் காந்தி பேச்சு
  • இந்தியா கூட்டணியின் முதல் ஒருங்கிணைப்புக் குழு  கூட்டம் - நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு
  • ஊழல் வழக்கில்  ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவிற்கு வரும் 22ம் தேதி வரை நீதிமன்ற காவல் - ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்
  • சனாதன தர்மத்தை  அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது -  மத்தியபிரதேச முதலமைச்சர் ஆவேசம்

உலகம்:

  • மொராக்கோவில் நிலநடுக்கத்தால் 2,100-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை - 3 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிப்பு 
  • மாலத்தீவு அதிபர் தேர்தலில் இழுபறி - இரண்டாவது சுற்று தேர்தல் நடத்த முடிவு
  • நெதர்லாந்தில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்  போராட்டம் - சாலை மறியலில் ஈடுபட்ட 2400 பேர் கைது
  • உக்ரைன் போர் பற்றிய ஜி-20 மாநாட்டு தீர்மானம்  பைடனின் முயற்சிக்கு  ஒரு பெரிய முன்னெடுப்பாக  இருக்கும் - வெள்ளை மாளிகை 
  • சூடான் ராணுவம் நடத்திய  டிரோன் தாக்குதல் -  அப்பாவி மக்கள் 40 பேர் பலி

விளையாட்டு:

  • ஆசியக்கோப்பை தொடரில் இந்தியா - பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிப்பு - ரிசர்வ் டே அடிப்படையில் இன்று மீண்டும் நடைபெறுகிறது
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை கைப்பற்றிய நோவக் ஜோகோவிச் - உலக சாதனையில் சமன்
  • ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை - மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா 
  • உலகக்கோப்பை கூடைப்பந்து - முதல்முறையாக கோப்பையை வென்றது ஜெர்மனி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Madurai | Su Venkatesan vs Minister | MP சு.வெ vs அமைச்சர் மூர்த்திமுற்றும் வார்த்தைப்போர்!பற்றி எரியும் மதுரைUdhayanidhi on Tamilisai | ”அக்கா..கிரிவலம் நான் போனேனா?”தமிழிசைக்கு உதயநிதி பதிலடிRN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது -  சீமான் சர்ச்சை பேச்சு.!
நான் ஆட்சிக்கு வந்தால் தமிழ்த்தாய் வாழ்த்தே இருக்காது - சீமான் சர்ச்சை பேச்சு.!
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
Breaking News LIVE 19th OCT 2024: “எங்க இருக்காங்களோ அங்க கொண்டாடிக்கட்டும்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
நெருங்கும் அமெரிக்க தேர்தல்: விண்வெளியில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ் எப்படி வாக்களிப்பார் தெரியுமா ?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
W T20 Final: இதுவரை எட்டாத உலகக்கோப்பை! ஜோக்கர்ஸ் பட்டத்தை தூக்கி எறியுமா தென்னாப்பிரிக்கா?
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
Embed widget