Breaking News LIVE: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 8 பேர் உயிரிழப்பு - தமிழக வனத்துறை அமைச்சர்
Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...
LIVE
![Breaking News LIVE: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 8 பேர் உயிரிழப்பு - தமிழக வனத்துறை அமைச்சர் Breaking News LIVE: ராணுவ ஹெலிகாப்டர் விபத்து : 8 பேர் உயிரிழப்பு - தமிழக வனத்துறை அமைச்சர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/6e648a47b285769acf38f25de40bc7d4_original.jpg)
Background
டெல்லியில் நடைபெற்று வரும் போராட்டத்தை வாபஸ் பெற விவசாயிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓராண்டுக்கு மேலாக நீடித்து வரும் விவசாயிகள் போராட்டம் இன்று முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விவசாயிகளின் 5 கோரிக்கைகளை ஏற்பதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளதால், விவசாயிகள் வீடு திரும்பத் திட்டம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - 8 பேர் உயிரிழப்பு
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து - மரத்தில் மோதியதால் விபத்தா?
ராணுவ ஹெலிகாப்டர் மரத்தில் மோதிய தடுமாறியதாகவும், தள்ளாட்டத்துடன் வானில் பறந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தகவல்
தாக்கல் செய்யவுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - டெல்லியில் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவசர ஆலோசனை
நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வருகை
குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து - நாடாளுமன்றத்துக்கு பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் வருகை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)