TAMIL NEWS TODAY LIVE : திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
இந்தியாவில் நடைபெற உள்ள முக்கிய நிகழ்வுகளை பிரேக்கிங் செய்திகளாக உடனுக்குடன் இன்று வெளியிடப்பட உள்ளது.
LIVE
Background
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள நிலையில், பொறியியல் படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
திமுக சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு
திரும்பப் பெறப்பட்டது பம்பர் டூ பம்பர் இன்சூரன்ஸ்..!
புதிய கார்களுக்கு 5 ஆண்டு முழுமையான காப்பீடு கட்டாயம் என்ற உத்தரவை திரும்ப பெற்றது சென்னை உயர்நீதிமன்றம்
அமர்நாத் இராமகிருஷ்ணன் பேட்டி
'தமிழ்நாட்டிற்கு மீண்டும் வருவது மகிழ்ச்சி’ அமர்நாத் இராமகிருஷ்ணன் பேட்டி..!https://t.co/Ybyv76tTVs#Amarnath #Keezhadi #AmarnathRamakrishna
— ABP Nadu (@abpnadu) September 14, 2021
மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார் அமர்நாத் ராமகிருஷ்ணன்...!
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் தென்னிந்திய கோயில் ஆய்வுத்துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியானது பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல்..!
வெளியானது பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல். பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய ஒரு லட்சத்து நாற்பதாயிரம் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி www.tneaonline.org என்கிற இணையதளத்தில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தங்களுடைய கட்டாப் மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.