Breaking News LIVE | உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்கலாம் - உயர்நீதிமன்றம்
Breaking News LIVE Today Tamil, 21 Dec: நாட்டில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் பளாக்கில் கீழே அறிந்து கொள்ளலாம்.
LIVE
![Breaking News LIVE | உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்கலாம் - உயர்நீதிமன்றம் Breaking News LIVE | உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்கலாம் - உயர்நீதிமன்றம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/24/82281ec64fd60d7a74d7eccbed737df6_original.jpg)
Background
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகரித்ததைத் தொடர்ந்து உத்தரபிரதேச மாநிலத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் உத்தரபிரதேசத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலாக உள்ளது.
உத்தரவை பின்பற்றாத அதிகாரிகளின் பதவிகளை பறிக்கலாம் - உயர்நீதிமன்றம்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகளை சிறையில் தள்ளுவதே முதல் கட்டமாக இருக்க வேண்டும் என்றும், நீதிமன்ற உத்தரவுகள் பற்றி கவலைப்படாமல் கடமையை செய்யத் தவறும் அதிகாரிகளின் ஐஏஎஸ் பதவிகளை பறிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா.. S ஜீன் ட்ராப் உறுதியானது..
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா.. S ஜீன் ட்ராப் உறுதியானது..
ஒமிக்ரான் வைரஸ் : தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகளா? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
ஒமிக்ரான் வைரஸ் பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகள் மற்றும் சுகாதாரத்துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)