‛சமூக நீதிக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர் தேவர்...’ -பிரதமர் மோடி புகழாரம்!
‛‛மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார்,’’ -மோடி
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரசியல் தலைவர்கள் பலரும் தேவருக்கு அஞ்சலி செலுத்தியும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்தும் நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி, தேவருக்கு புகழாரம் சூட்டி ட்விட் செய்துள்ளார்.
On the special occasion of Thevar Jayanthi, I recall the rich contributions of the illustrious Pasumpon Muthuramalinga Thevar. Extremely brave and kind hearted, he devoted his life to public welfare and social justice. He made many efforts for the welfare of farmers and workers.
— Narendra Modi (@narendramodi) October 30, 2021
‛தேவர் ஜெயந்தியின் சிறப்பு நாளில், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் சிறப்பான பங்களிப்பை நினைவு கூர்கிறேன். மிகவும் துணிச்சலான மற்றும் கனிவான உள்ளம் கொண்ட அவர், பொது நலன் மற்றும் சமூக நீதிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டார்,’ என அந்த ட்விட்டில் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்த ட்விட்டை பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை தொடர்பான மேலும் முக்கியச் செய்திகள் சில...
‛தேவர் முன்மொழிந்ததை பின்பற்றுவோம்...’ -முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!https://t.co/1q797ViRhK#DevarJayanthi #CMMKStalin #Wishes
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
‛தேவர் முன்மொழிந்ததை பின்பற்றுவோம்...’ -முதல்வர் ஸ்டாலின் புகழாரம்!https://t.co/1q797ViRhK#DevarJayanthi #CMMKStalin #Wishes
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
#JUSTIN | தேனியில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்https://t.co/wupaoCQKa2 | #ThevarJayanthi | #MuthuramalingamThevar | #தேவர்ஜெயந்தி | #OPanneerselvam | #AIADMK pic.twitter.com/8CPgmOs6eL
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
Thevar Jayanthi LIVE: பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை: அமைச்சர்கள் பங்கேற்பு!#ThevarJayanthi #stalinhttps://t.co/3QK18b0xLr
— ABP Nadu (@abpnadu) October 30, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்