மேலும் அறிய
ஆளுநர் உரை விவகாரம்... உள்துறைக்கு கடிதம் அனுப்பி வைத்த குடியரசுத்தலைவர்..!
ஆளுநர் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுப்பினார்.
![ஆளுநர் உரை விவகாரம்... உள்துறைக்கு கடிதம் அனுப்பி வைத்த குடியரசுத்தலைவர்..! President Draupathi Murmu sent the letter written by Chief Minister Mk Stalin to the Union Home Ministry regarding the Governor ஆளுநர் உரை விவகாரம்... உள்துறைக்கு கடிதம் அனுப்பி வைத்த குடியரசுத்தலைவர்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/14/a34a0408c733f3e54986bdec94b524191673676114492571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய உள்துறை அமைச்சகம்
ஆளுநர் தொடர்பாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அனுப்பினார். கடிதம் மீது உரிய நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவர் பரிந்துரைத்துள்ளதாகவும், டவடிக்கை எடுப்பது தொடர்பாக குடியரசு தலைவர் தனது குறிப்புடன் முதலமைச்சரின் கடிதத்தை அனுப்பியதாகவும் உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion