மேலும் அறிய

எக்ஸ் தளத்தில் புதிய சாதனை.. 10 கோடி ஃபாலோவர்களை பெற்ற பிரதமர் மோடி!

எக்ஸ் தளத்தில் 10 கோடி ஃபாலோவர்களை கடந்து பிரதமர் மோடி சாதனை படைத்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன், போப் ஆண்டவர் ஆகியோரை காட்டிலும் அதிக ஃபாலோவர்களை பெற்றுள்ளார்.

எக்ஸ் தளத்தில் (முன்னதாக ட்விட்டர் என அழைக்கப்பட்டது) 10 கோடி ஃபாலோவர்களை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை படைத்துள்ளார் பிரதமர் மோடி. எக்ஸ் தளத்திலேயே அதிக ஃபாலோவர்களை கொண்டவர்களின் பட்டியலில் உலக பணக்காரரும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு கிட்டத்தட்ட 19 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர்.

எக்ஸ் தளத்தில் அதிக ஃபாலோவர்களை பெற்றவர்கள் யார்? யார்? அதற்கு அடுத்தபடியாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு 13 கோடி ஃபாலோவர்கள் உள்ளனர். அதிக ஃபாலோவர்களை கொண்ட உலக தலைவர்களின் பட்டியலில் ஒபாமாவே முதலிடத்தில் உள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார். எக்ஸ் தளத்தில் அவரை 11 கோடி பேர் பின்தொடர்கின்றனர்.

அமெரிக்க பாடகர்களான ரிஹானா, ஜஸ்டின் பீபர் ஆகியோருக்கும் 10 கோடிக்கும் மேலான ஃபாலோவர்கள் உள்ளனர். அந்த பட்டியலில் தற்போது பிரதமர் மோடி இணைந்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர், "எக்ல் தளத்தில் 100 மில்லியன் ஃபாலோவர்களை பெற்றுள்ளேன்.

புதிய சாதனை படைத்த பிரதமர் மோடி: இந்த துடிப்பான ஊடகத்தில் இருப்பதில் மகிழ்ச்சி. கலந்துரையாடல், விவாதம், ஆழமான புரிதல், மக்களின் ஆசிகள், ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மற்றும் பலவற்றைப் போற்றுகிறேன். எதிர்காலத்திலும் சமமான ஈடுபாட்டுடன் கூடிய நேரத்தை எதிர்நோக்குகிறேன்" என பதிவிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!

Breaking News LIVE:திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளம்.. கோயிலை சூழ்ந்த மழைநீர்..!

Vaazhai Trailer : கதறி அழவைப்பது உறுதி.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் டிரைலர்
கதறி அழவைப்பது உறுதி.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் டிரைலர்
Pa Ranjith : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்...தங்கலான் வெற்றிவிழாவில் இயக்குநர் ரஞ்சித்

ABP Premium

வீடியோ

Advocate vs Police |  ”Uniform-ஐ கழட்டிட்டு வா”குடிபோதையில் ரகளை அதிரடி காட்டிய போலீஸ்Shiv das meena | Varunkumar IPS : ”ஒருத்தனையும் விடமாட்டேன்”SP வருண் குமார் சபதம்!சிக்கலில் NTKMuruganantham IAS : ஸ்டாலினின் RIGHT HAND..இனி புது தலைமைச் செயலாளர்..யார் இந்த முருகானந்தம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!
முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சித்தராமையா? கர்நாடக அரசியலில் பரபரப்பு!
Breaking News LIVE:திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளம்.. கோயிலை சூழ்ந்த மழைநீர்..!
Breaking News LIVE:திருமூர்த்தி மலையில் காட்டாற்று வெள்ளம்.. கோயிலை சூழ்ந்த மழைநீர்..!
Vaazhai Trailer : கதறி அழவைப்பது உறுதி.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் டிரைலர்
கதறி அழவைப்பது உறுதி.. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள வாழை படத்தின் டிரைலர்
Pa Ranjith : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்...தங்கலான் வெற்றிவிழாவில் இயக்குநர் ரஞ்சித்
Pa Ranjith : நீங்க இருக்கும்போது எனக்கு என்ன பயம்...தங்கலான் வெற்றிவிழாவில் இயக்குநர் ரஞ்சித்
மரத்துக்கு ராக்கி கட்டிய பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்.. எதுக்காக இப்படி பண்ணாரு?

CM Stalin: கலைஞர் நாணயத்தில் இந்தி; ராகுல் காந்திக்கு அழைப்பு இல்லை? ஏன்- முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Chennai Super Kings: IPL மெகா ஏலம்.. CSK தக்கவைக்கும் வீரர்கள் யார்? முழு லிஸ்ட் உள்ளே

Women's T20 World Cup: மகளிர் டி 20 உலகக் கோப்பை.. எங்கே நடைபெறும்? ரேஸில் இருக்கும் இரண்டு நாடுகள்! வாய்ப்பு யாருக்கு?

Embed widget