மேலும் அறிய

TANJORE DOLL ABOUT MODI: தஞ்சாவூர் பொம்மையை அனுப்பிய மகளிர் குழு: மன் கி பாத் நிகழ்ச்சியில் மோடி பேசியது என்ன?

தஞ்சாவூர் பொம்மையை அனுப்பிய சுய உதவி குழுக்களுக்கு பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் நன்றி தெரிவித்துள்ளார்.

மனதின் குரல்:

பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களிடையே உரையாற்றினார். உரையில் சில நாட்களுக்கு முன்பு சுவாரஸ்யமான விஷயத்தை பார்க்க நேர்ந்தது. அதில் நாட்டு மக்களின் படைப்புத் திறன் மற்றும் கலைத்திறன் ஒளிர் வீசியதை கண்டேன் என தெரிவித்தார்.

தஞ்சாவூர் பொம்மை:

தமிழ்நாட்டின் தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவானது, புவிசார் குறியீடு பெற்ற தஞ்சாவூர் பொம்மையை எனக்கு பரிசாக அனுப்பியுள்ளது. இந்த பரிசில் இந்திய நாட்டின் மணமும், வட்டார கலாச்சார மணமும் இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தஞ்சை மகளிர்களுக்கு நன்றி:

மகளிர் சுய உதவி குழுக்கள் அனுப்பிய தஞ்சாவூர் பொம்மையில் தாய்மை சக்தியின் ஆசிகள் நிரம்பியிருக்கின்றன.  என் மீது அவர்கள் கொண்டிருக்கும் நேசமும் பாசமும் கனிவை ஏற்படுத்துகின்றன.  தஞ்சாவூர் சுயஉதவிக் குழுவிற்கு என் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் மோடி  தெரிவித்துள்ளார்.  

தற்சார்பு இந்தியாவை உருவாக்க முடியும்:

இந்தப் மகளிர் சுயஉதவிக் குழு, தஞ்சாவூர் பொம்மை போன்ற பல்வேறு பொருட்களை தயாரிக்கிறார்கள். இந்த முயற்சியால் கைவினைஞர்களுக்கு மட்டுமல்லாமல், பெண்களின் வருவாய் அதிகரிப்பதால் அவர்களின் அதிகாரப் பங்களிப்பும் ஏற்படுகிறது.  மனதின் குரல் நேயர்களே, இது போன்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ஆதரவு தாருங்கள்.அதன்மூலம் சுயஉதவிக் குழுக்களுடைய வருமானத்தை அதிகரிக்க உதவுவதோடு, தற்சார்பு பாரத இயக்கத்திற்கும் வேகமளிக்க முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்..

நன்றி தெரிவித்த தமிழிசை:

தாரகைகள் கைவினைப் பொருட்கள் விற்பனை அங்காடி என்ற பெயரில்  தஞ்சாவூரைச் சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அங்காடி நடத்தி வருகின்றனர். இக்குழுவினர் சில தினங்களுக்கு முன்னர், பிரதமர் மோடிக்கு தஞ்சாவூர் பொம்மையை பரிசாக அனுப்பினர். இந்நிலையில் பிரதமர் மோடி மனதின் குரல் நிகழ்ச்சியில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, தஞ்சாவூர் பொம்மையை குறித்து பேசியது தமிழ்நாடு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Annamalai: ”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
”பாஜகவின் செயல்பாடு சலிப்படைய செய்கிறது, கேள்வி கேட்டால் முத்திரையா?” - அண்ணாமலை ஆவேசம்
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
SIR-க்கு எதிரான போராட்டம்..! களமிறங்கும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் - எங்கு தெரியுமா?
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
பிரதமர் இல்லம் அருகே உள்ள பள்ளிவாசலை காலி செய்ய நோட்டீஸ்
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?
ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு! டிக்கெட் வாங்கும்போதே காப்பீடு கட்டாயம்?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
Chennai Rains: நேரடி சவால் விட்ட மழை.. உஷாரான முதலமைச்சர் விஜய்! வேகமெடுக்கும் பணிகள்!
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல போறீங்களா? சிறப்பு பேருந்துகள் விட்றாங்க...இப்பவே புக் பண்ணுங்க
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
TN Government:தமிழ்நாடு அரசின் சன்னரக அரிசி விற்பனை; ஐந்தே நாளில் 16 மெட்ரிக் டன் விற்று சாதனை
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
Naman Dhir: சாம்சன், ஸ்ரேயாஸ் சரவெடி பேட்டிங்! ஃபினிஷர்சாமியாக உருவெடுத்த நமன் தீர்! 226 ரன்களை எட்டி இந்தியா வெற்றி
2027 Holidays List: தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
தீபாவளி, பொங்கலுக்கு எத்தனை நாள் லீவ்? 2027 அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு - முழு பட்டியல் இதோ
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
பஜாஜின் அப்டேட் Pulsar N250 SS பைக்! அப்படி இதுல என்ன ஸ்பெஷல் இருக்குது?
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
தமிழ் திரையுலகில் சாதனை! ஜெயிலர் 2 படத்தின் அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்டது சன் பிக்ச்சர்ஸ்
Embed widget