மேலும் அறிய

2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு

(Source:  ABP CVoter)
×
Top
Bottom

Government Exam Postponed: வினாத்தாள் லீக்.. கடைசி நேரத்தில் தேர்வை ஒத்திவைத்த அரசு..! 9.50 லட்சம் பேர் பாதிப்பு..!

குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

9.50 லட்சம் பேர் பாதிப்பு:

குஜராத்தில் பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் ஆட்சேர்ப்பு தேர்வு வினாத்தாள் வெளியானதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலை 11 மணி முதல் நடத்தப்படவிருந்த தேர்வில் 9.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர். 

இசாம் என்பவரிடம் இருந்து வினாத்தாள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சூழலில் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் குஜராத் மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. 

வினாத் தாள் கசிவு விவகாரம் வெளியானதை தொடந்து, இன்று காலை 11 மணிக்கு நடைபெறவிருந்த பஞ்சாயத்து ஜூனியர் கிளார்க் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற இருந்தது. 

குஜராத் பஞ்சாயத்து சர்வீஸ் செலக்ஷன் போர்டு வெளியிட்ட செய்தி குறிப்பில்,’ போலீசாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில், சந்தேகத்திற்குரிய இசாம் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து மேற்கண்ட தேர்வின் வினாத்தாள் நகல் கண்டுபிடிக்கப்பட்டது. இது மிகப்பெரிய குற்றவியல் நடவடிக்கை என்பதால் இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்’ என்று தெரிவித்தது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு

CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா

USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?

metaverse

வீடியோ

Arunachal Pradesh Assembly | அருணாச்சலில் மீண்டும் பாஜக! ஷாக்கில் எதிர்க்கட்சிகள்! முன்னிலை நிலவரம்Tamilnadu Exit Poll Result | மாஸ் காட்டும் திமுக! அடித்து ஆடும் I.N.D.I.A தமிழ்நாட்டில் அதிரடிAnnamalai on Exit Poll | ”நாங்க NOTA கட்சியா? இது வெறும் ஆரம்பம்தான்” எகிறி அடிக்கும் அண்ணாமலைABP - C Voter Exit Poll | சொல்லி அடித்த அண்ணாமலை? EXIT POLL சொல்வது என்ன? தமிழக நிலவரம்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
Actor Karunas: நடிகர் கருணாஸிடம் 40 துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் - சென்னை ஏர்போர்டில் பெரும் பரபரப்பு
CM MK Stalin Wish:
CM MK Stalin Wish: "செஸ் உலகமே வியக்கிறது" டாப் 10க்குள் வந்த பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் வாழ்த்து
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
“பிறந்தநாள் கொண்டாட்டம் உங்களுக்காகத்தான்; எனக்கு இல்லை” - மகளை நினைவுகூர்ந்த இளையராஜா
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
USA vs Canada T20 WC 2024: 10 சிக்ஸர்! 22 பந்துகளில் அரைசதம்! கனடாவை கதிகலங்க வைத்த ஜோன்ஸ்! யார் இவர்?
Kamalhaasan: இந்தியன் என்பது தான் என் அடையாளம்! சிவாஜி இல்லைன்னா... - கம்பீரமாக பேசிய கமல்ஹாசன்

நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில்  ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !
TTF Vasan: நாளை செல்போன் மற்றும் ஆவணங்களுடன் காவல்நிலையத்தில் நேரில் ஆஜராக டி.டி.எஃப்., வாசனுக்கு சம்மன் !
Shankar: ”கெட்டவங்களுக்கு மிக மோசமான வில்லன்” - இந்தியன் தாத்தா ரீஎண்ட்ரிக்கு செம ஹைப் கொடுத்த ஷங்கர்!

கர்நாடக நடிகர் பிரகாஷ்ராஜுக்கும் தமிழ்நாட்டிற்கும் என்ன சம்பந்தம்? - மத்திய அமைச்சர் எல்.முருகன்

Embed widget