மேலும் அறிய

7 AM Headlines: நாளை பிரதமராக மோடி பதவியேற்பு.. டி20 உலகக்கோப்பையில் இன்று 4 போட்டிகள்..இன்றைய ஹெட்லைன்ஸ்!

Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.

தமிழ்நாடு:

  • நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - தேர்வு மூலம் தேர்வு செய்ய அறிவிப்பு வெளியிட்டது தமிழ்நாடு அரசு
  • பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை - அமைச்சர் தங்கம் தென்னரசு
  • தமிழ்நாட்டில் ஜூன் 17 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவிப்பு
  • முறைகேடுகளுடன் நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் வலியுறுத்தல்
  • மானிய கோரிக்கை மீதான விவாதம் - தமிழக சட்டப்பேரவை ஜூன் 24ல் கூடுகிறது
  • மக்களவை தேர்தல் வாக்குகள் மூலம் மாநில கட்சி அந்தஸ்து பெற்ற விசிக, நாம் தமிழர் கட்சி - த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து
  • மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
  • நீட் தேர்வை ஒழித்துக்கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை - முதல்வர் ஸ்டாலின் காட்டம் 
  • நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டம் - நெல்லை மாவட்டத்திற்கு ஜூன் 21 உள்ளூர் விடுமுறை
  • பள்ளி, கல்லூரிகள் திறப்பு - இம்மாத இறுதிக்குள் மாணவர்களுக்கு பஸ் பாஸ் வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவிப்பு
  • சென்னை மாதவரத்தில் ஆவின் பால் விநியோகம் பாதிப்பு - பொதுமக்கள் அவதி
  • பொறியியல் படிப்புக்கான விண்ணப்பிக்கும் கால அவகாசம் நிறைவு - ஜூலை 10ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
  • பள்ளிகள் திறப்பு எதிரொலியாக சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்களால் ரயில் ,பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல்

இந்தியா: 

  • நாளை இரவு 7.15 மணிக்கு பிரதமராக பதவியேற்கிறார் மோடி - குடியரசு தலைவர் மாளிகை அறிவிப்பு
  • இந்தியா கூட்டணி ஒருபோதும் நாட்டுக்காக உழைத்தது இல்லை என நிதிஷ்குமார் கடும் தாக்கு
  • உலகின் சக்தி வாய்ந்த தலைவர் பிரதமர் மோடி - சந்திரபாபு நாயுடு புகழாரம் 
  • மோடி பிரதமராக இருக்கும் வரை இந்தியா யாருக்கும் தலை வணங்காது - பவன் கல்யாண் பேச்சு
  • அடுத்த 10 ஆண்டுகளில் புதிய அத்தியாயத்தை பாஜக படைக்கும் - பிரதமர் மோடி உறுதி
  • தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடி தேர்வு 
  • பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமீன் 
  • மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கேட்ட அரவிந்த் கெஜ்ரிவால் - அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு
  • போலி ஆதார் கார்டுடன் நாடாளுமன்ற வளாகத்துக்குள் நுழைய முயன்ற 3 பேர் கைது
  • ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

உலகம்: 

  • சிரியாவில் பள்ளி பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு
  • ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி இந்திய மருத்துவ மாணவர்கள் 4 பேர் உயிரிழப்பு
  • பாகிஸ்தானின் பஞ்சாப் சட்டசபையில் பஞ்சாபி மொழியில் பேச எம்.எல்.ஏ.க்களுக்கு அனுமதி
  • விண்வெளி மையம் சென்ற சுனிதா வில்லியம்ஸ் - மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ வைரல் 

விளையாட்டு: 

  • 2024 டி20 உலக்கோப்பை போட்டி: ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து, வங்க தேசம் - இலங்கை, நெதர்லாந்து - தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, ஆகிய போட்டிகள் இன்று நடைபெறுகிறது
  • டி20 உலகக்கோப்பை போட்டியில் - நமீபியாவை வீழ்த்தி ஸ்காட்லாந்து வெற்றி
  • டி20 உலக்கோப்பை போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி கனடா அணி வெற்றி
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget