மேலும் அறிய

Video Messi Cut Out : 30 அடி உயர கட் அவுட்..! ஆற்றின் நடுவே மாஸ் காட்டும் மெஸ்ஸி..! கேரள சேட்டன்களின் அதகளம்.. வீடியோ..

கேரளாவில் நீர்நிலை ஒன்றில் நடுவே 30 அடி உயரத்தில் பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் அதிகளவில் மக்களால் கொண்டாடப்படும் விளையாட்டாக இருப்பது கால்பந்து. உலகம் முழுவதும் அதிகளவில் ரசிகர்களை கொண்டிருக்கும் கால்பந்து வீரராக வலம் வருபவர் மெஸ்ஸி. இவருக்கென்று இந்தியாவில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கேரளா மாநிலத்தில் மெஸ்ஸிக்கும், ரொனால்டோவிற்கும் ஏராளமானோர் ரசிகர்களாக உள்ளனர்.

கால்பந்து விளையாட்டின் மிகப்பெரிய திருவிழாவான உலககோப்பை கால்பந்து இந்த மாதம் தொடங்க உள்ளது. இந்த நிலையில், கேரள மாநிலத்தில் மெஸ்ஸிக்கென்று 30 அடி உயர கட் அவுட்டை அந்த மாநில ரசிகர்கள் வைத்துள்ளனர்.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற கோழிக்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ளது புல்லவூர் கிராமம். அங்குள்ள என்.ஐ.டி. அருகே அமைந்துள்ள இந்த கிராமத்தில் அர்ஜெண்டினா ரசிகர்கள் மன்றம் ஒன்று செயல்பட்டு  வருகிறது. உலககோப்பை தொடங்குவதை முன்னிட்டு பிரத்யேகமாக ஏதேனும் செய்ய இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து, மெஸ்ஸியின் தீவிர ரசிகரான இவர்கள் ஊரில் எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் வகையில் மெஸ்ஸியின் கட் அவுட்டை வைக்க திட்டமிட்டனர். இதையடுத்து, 30 அடி உயரத்திற்கு மெஸ்ஸியின் உருவ கட் அவுட் செய்து, அதை ஊரில் உள்ள நீர்நிலை ஒன்றின் மையப்பகுதியில் வைத்துள்ளனர்.

நீர்நிலையின் மையப் பகுதியில் உள்ள மேடு ஒன்றில் மெஸ்ஸியின் 30 அடி உயர கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் 20-ந் தேதி தொடங்க உள்ள உலககோப்பை கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணிக்கு தங்களது ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. கத்தாரில் நடைபெறும் உலககோப்பை கால்பந்து தொடரில் 31 அணிகள் பங்கேற்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 மேலும் படிக்க : அதிபர் தேர்தல் முறையை நோக்கி செல்லும் இந்தியா...நீதித்துறைக்கு பறந்த கோரிக்கை...மம்தா பானர்ஜி என்ன சொல்கிறார்?

மேலும் படிக்க : சாகசம் செய்து அசத்திய பாதுகாப்பு படை நாட்டு வகை நாய்கள்.. கைத்தட்டி ரசித்த பிரதமர் மோடி...வைரல் வீடியோ

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Thank Iran: அமெரிக்க நிலைகளை தாக்கிய ஈரானுக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
அமெரிக்க நிலைகளை தாக்கிய ஈரானுக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
US Travel Advice: அச்சச்சோ.. இந்தியாவிற்கா போறீங்க, பேரை கெடுக்கும் அமெரிக்கா - வாய் திறக்காத பாஜக, மோடிக்கு துரோகம்?
US Travel Advice: அச்சச்சோ.. இந்தியாவிற்கா போறீங்க, பேரை கெடுக்கும் அமெரிக்கா - வாய் திறக்காத பாஜக, மோடிக்கு துரோகம்?
Iran Israel Ceasefire: நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்
Iran Israel Ceasefire: நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்
Iran USA Conflict: நான் இருக்கும்போது சண்டை வருமா? ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்: I WANT PEACE
Iran USA Conflict: நான் இருக்கும்போது சண்டை வருமா? ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்: I WANT PEACE
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

டயரில் சிக்கிய தொண்டன் தலை! Cool-லாக காரில் வந்த ரெட்டி! நெஞ்சை பதற வைக்கும் காட்சி
Pawan Kalyan with Tamilisai | தள்ளி விட்ட பாதுகாவலர்! பதறிய பவன் கல்யாண்! தமிழிசை கொடுத்த Reaction
TVK Vijay | மீண்டும் நடிக்கும் விஜய்? கொளுத்திப்போட்ட மமிதா பைஜு!  கிண்டல் அடிக்கும் நெட்டிசன்கள்
NTK VS DMK Fight | ஸ்டாலினை விமர்சித்த நாதக.. ரகளையில் ஈடுபட்ட திமுகவினர்! விழுப்புரத்தில் பரபரப்பு
MDMK Demand On DMK | 12 தொகுதிகள் கட்டாயம்! ரூட்டை மற்றும் மதிமுக! கலக்கத்தில் திமுக

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Thank Iran: அமெரிக்க நிலைகளை தாக்கிய ஈரானுக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
அமெரிக்க நிலைகளை தாக்கிய ஈரானுக்கு நன்றி சொன்ன ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
US Travel Advice: அச்சச்சோ.. இந்தியாவிற்கா போறீங்க, பேரை கெடுக்கும் அமெரிக்கா - வாய் திறக்காத பாஜக, மோடிக்கு துரோகம்?
US Travel Advice: அச்சச்சோ.. இந்தியாவிற்கா போறீங்க, பேரை கெடுக்கும் அமெரிக்கா - வாய் திறக்காத பாஜக, மோடிக்கு துரோகம்?
Iran Israel Ceasefire: நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்
Iran Israel Ceasefire: நீ யாருயா அத சொல்ல? ட்ரம்பின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மறுத்த ஈரான், சைலண்ட் மோடில் இஸ்ரேல்
Iran USA Conflict: நான் இருக்கும்போது சண்டை வருமா? ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்: I WANT PEACE
Iran USA Conflict: நான் இருக்கும்போது சண்டை வருமா? ஈரான் - இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்: I WANT PEACE
TamilNadu Roundup: நீட்-ல் பணமே விளையாடுகிறது, அதிமுக மா.செ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை, தங்கம் விலை ரூ.600 குறைவு - 10 மணி செய்திகள்
நீட்-ல் பணமே விளையாடுகிறது, அதிமுக மா.செ-க்களுடன் இபிஎஸ் ஆலோசனை, தங்கம் விலை ரூ.600 குறைவு - 10 மணி செய்திகள்
Iran Israel Conflict: கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு
கத்தார், ஈராக்கில் அமெரிக்க நிலைகள் மீது ஈரான் தாக்குதல்; பதற்றத்தால் விமான சேவை பாதிப்பு
CHN Power Shutdown Jun 25th: சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க மின்தடைன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்க பிளான போடுங்க.!
சென்னை மக்களே.! நாளைக்கு எங்கெங்க மின்தடைன்னு தெரிஞ்சுக்கிட்டு உங்க பிளான போடுங்க.!
IND Vs ENG: கர்ஜிப்பாரா பும்ரா? இங்கிலாந்தை ஆல்-அவுட் ஆக்குமா இந்தியா? முதல் டெஸ்டில் வெற்றி யாருக்கு?
IND Vs ENG: கர்ஜிப்பாரா பும்ரா? இங்கிலாந்தை ஆல்-அவுட் ஆக்குமா இந்தியா? முதல் டெஸ்டில் வெற்றி யாருக்கு?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.