மேலும் அறிய

தொடரும் அவலம்..! மத்தியப் பிரதேசத்தில் தாயின் சடலத்தை பைக்கில் எடுத்துச்சென்ற மகன்..! என்ன நடந்தது?

மத்தியப் பிரதேசத்தில் இறந்த தாயின் உடலை மோட்டார் பைக்கில் மகன் எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமரர் ஊர்தி இல்லை என மருத்துவ நிர்வாகம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனுப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோதாறு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதாவ். இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருகில் உள்ள மாவட்ட மருத்துவமனையில் இவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதல் உதவி வழங்கப்பட்டது, ஆனால் இவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால், மாவட்ட மருத்துவ நிர்வாகம், அதே மாவட்டத்தில் உள்ள ஷாடோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் படி கூறியுள்ளனர். 

ஷாடோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெய்மந்திரி யாதாவ்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் அவர் உயிர் இழந்துள்ளார்.  இதனால், ஜெய்மந்திரி யாதவின் மகன் சுந்தர் யாதவ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி கேட்டுள்ளார்.  இதனை அடுத்து, உயிரிழந்த ஜெய்மந்திரி  யாதாவ் உடலை எடுத்துச் செல்ல மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் அமரர் ஊர்தி இல்லை என கூறியுள்ளது. ஆனால் தனியார் அமரர் ஊர்தியில் அவரது தாயின் உடலை எடுத்துச் செல்வதற்கு 5,000  ரூபாய் கேட்டுள்ளனர். இந்த தொகையினை கொடுக்க முடியாத சூழலில் இருந்த சுந்தர் யாதவ், தனது தாயின் உடலை மோட்டார் பைக்கில், கட்டைகளை வைத்து கட்டி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து  80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது சொந்த கிராமமான கோதாறுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 

இந்த அவலச் சம்பவம் குறித்து சுந்தர் யாதவ் கூறியதாவது, எனது அம்மாவிற்கு சரியான மற்றும் முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. எனது அம்மாவின் மரணத்திற்கு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் தான் காரணம் எனவும் கூறியுள்ளார். மேலும், எனது அம்மா இறந்த பிறகும் அமரர் ஊர்தி தர மறுத்துவிட்டனர். என்னால் 5,000 எனும் தொகையினை கொடுத்து தனியார் அமரர் ஊர்தியினை ஏற்பாடு செய்ய முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது

TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை

Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி

Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு

ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
NEET Re-Exam Result: வெடித்த கருணை மதிப்பெண் சர்ச்சை - நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
TN Fishermen Arrest: விடாது தொடரும் சோகம் - தமிழக மீனவர்கள் மேலும் 24 பேரை கைது செய்த இலங்கை கடற்படை
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Gas Cylinder Price: அட்ரா சக்க..! காலையிலேயே நல்ல சேதி, வணிக சிலிண்டரின் விலை குறைப்பு - வியாபாரிகள் மகிழ்ச்சி
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Breaking News LIVE: கருணை மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட நீட் மறு தேர்வு முடிவுகள் வெளியீடு
Ra Sambandhan: தமிழர்களுக்கு அதிர்ச்சி..! இலங்கை எம்.பி., இரா. சம்பந்தன் காலமானார்

Shocking Video : நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் சிக்கிய குடும்பம்.. 7 பேர்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
New Criminal Laws: நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்த புதிய குற்றவியல் சட்டங்கள் - கடும் தண்டனைகள் என்ன?

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

Embed widget