மேலும் அறிய

Breaking news: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Breaking News Tamil LIVE Updates: இன்றைய தினத்தின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்...

LIVE

Key Events
Breaking news: தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

Background

ஸ்ரீபெரும்புதூர் பாக்ஸ்கான் தொழிற்சாலை விவகாரம் குறித்து தவறான கருத்துகளை பரப்பியதாக யூடியூபர் சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற உணவுகளால் பெண் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு குறித்து அவதூறு பரவியதால் எழுந்த புகாரின் அடிப்படையில் திருச்சி பிராட்டியூர் அருகில் காவல்துறையினர் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளனர். 

17:35 PM (IST)  •  20 Dec 2021

 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 16,768 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

ஜன.11 முதல் 13 வரை சென்னையில் இருந்து மொத்தம் 10,300 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 6,468 பேருந்துகளும் இயக்கப்படும்
 
- அமைச்சர் ராஜ கண்ணப்பன்
 
abpnadu.com | #Pongal2022 | #TNSTC
15:19 PM (IST)  •  20 Dec 2021

தேர்தல் சீர்திருத்த மசோதா நிறைவேற்றம்

தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றம்

13:51 PM (IST)  •  20 Dec 2021

சசிகலாவிற்கு மன்னிப்பு கிடையாது - ஜெயக்குமார்

13:32 PM (IST)  •  20 Dec 2021

ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரதம்..

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 55 பேரை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் வருகின்ற டிசம்., 22 ம் தேதி (நாளை மறுநாள்) உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர். 

13:29 PM (IST)  •  20 Dec 2021

டிச.22ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

இலங்கை கடற்படையால் கைத செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க கோரி டிச.22ம் தேதி மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Embed widget