கேரள லாட்டரி அதிர்ஷ்டம்: தனலெட்சுமி DL 33 குலுக்கல் முடிவுகள் வெளியீடு! யாருக்கு 1 கோடி பரிசு?
கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனலெட்சுமி DL 33 ( Dhanalekshmi DL 33) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (31.12.2025) புதன்கிழமை வெளியாகி உள்ளது.
கேரளாவில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், லாட்டரி டிக்கெட் விற்பனையும் பிரபலம். கேரளாவில் காணும் இடமெல்லாம் லாட்டரி கடைகளை பார்க்க முடியும். அதிலும் தமிழக, கேரள எல்லை பகுதிகளில் எந்த பக்கம் திரும்பினாலும் லாட்டரி கடைகளை பார்த்துவிட முடியும். கேரளாவை பொறுத்தவரை மாநில அரசே லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்கிறது. அங்கு தினம் தோறும் லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது. தினமும் ரூ.1 கோடி பரிசுத்தொகை கொண்ட லாட்டரி குலுக்கல் நடைபெறுகிறது.
இதன் விலை ரூ.50 ஆகும். அதுபோக வருடத்திற்கு ஆறு பம்பர் லாட்டரி டிக்கெட் குலுக்கலும் நடைபெறுகிறது. இந்த பம்பர் லாட்டரிகளுக்கு முதல் பரிசு பல கோடி ரூபாய் கிடைக்கும் என்பதால், கேரள மக்கள் மட்டும் இன்றி அண்டை மாநிலங்களில் உள்ளவர்களும் ஆர்வத்துடன் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்குவதாக லாட்டரி கடை உரிமையாளர்கள் கூறுகிறார்கள். சீசனுக்கு ஏற்றபடி பம்பர் லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனைக்கு விடப்படும்.
தற்போது கிறிஸ்துமஸ், புத்தாண்டு காலம் என்பதால் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் பூஜா பம்பர் லாட்டரி குலுக்கல் நடைபெற்ற அன்று அறிமுகம் செய்யப்பட்ட இந்த லாட்டரி டிக்கெட் ஒன்றின் விலை ரூ.400 ஆகும். மு ஓணம் பம்பர் லாட்டரிக்கு பிறகு அதிக தொகையை பரிசுத்தொகையாக கொண்ட லாட்டரி டிக்கெட் இதுவே என்பதால் கேரள லாட்டரி பிரியர்கள் இந்த டிக்கெட்டுக்கு மவுசு அதிகமாக இருக்கும். இந்தநிலையில் கேரளாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தனலெட்சுமி DL 33 ( Dhanalekshmi DL 33) லாட்டரி குலுக்கல் முடிவுகள் இன்று (31.12.2025) புதன்கிழமை வெளியாகி உள்ளது.
இதில் முதல் பரிசு ரூ.1 கோடி DF 869610 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
இரண்டாம் பரிசு ரூ.30 லட்சம் DB 576770 என்ற டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.3-ம் பரிசு ரூ. 5 லட்சம் என்ற DG 841547 டிக்கெட்டுக்கு விழுந்துள்ளது.
ஆறுதல் பரிசு: ரூ.5000 - DA 869610, DB 869610, DC 869610, DD 869610, DE 869610, DG 869610, DH 869610, DJ 869610, DK 869610, DL 869610, DM 869610
4-ம் பரிசான ரூ.5000 - 0378, 0566, 0880, 1321, 2411, 3731, 3826, 3859, 4486, 4770, 4781, 5035, 6219, 7362, 8162, 8609, 9202, 9550, 9840
5-ம் பரிசான ரூ.2000 - 1279, 3904, 4159, 4437, 6468, 7119
6-ம் பரிசான ரூ.1000 - 0052, 0747, 0833, 1656, 2056, 3242, 4003, 4292, 4829, 4938, 5028, 5400, 5787, 5798, 6243, 6713, 6971, 7646, 8348, 8504, 8539, 9100, 9403, 9733, 9858
7-ம் பரிசான ரூ.500 - 0559, 0751, 0765, 2304, 2535, 2548, 2607, 2981, 4032, 4402, 4463, 5185, 5307, 6049, 6630, 6733, 6805, 6877, 7647, 7821, 7853, 7863, 7954, 8198, 8435, 8450, 8560, 9508, 9556, 981
8-ம் பரிசான ரூ.200 - 0063, 0526, 0910, 1013, 1032, 1049, 1058, 1108, 1381, 1452, 1803, 2040, 2179, 2299, 2320, 2327, 2435, 2445, 2718, 3042, 3085, 3165, 3211, 3281, 3308, 3536, 3549, 3691, 3929, 4237, 4318, 4425, 4503, 4596, 4689, 4723, 4849, 5054, 5117, 5328, 5512, 5517, 5663, 6001, 6080, 6249, 6397, 6581, 6624, 7063, 7219, 7317, 7363, 7391, 7518, 7699, 7751, 7781, 7920, 8005, 8221, 8232, 8323, 8452, 8525, 8543, 8582, 8678, 8715, 8883, 9154, 9269, 9320, 9334, 9507, 9603, 9607, 9759, 9793
பரிசைப் பெறுவது எப்படி?
வெற்றி பெற்ற டிக்கெட்டை ஜெராக்ஸ் எடுத்து, இருபுறங்களிலும் கையெழுத்து இட வேண்டும்.
2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில், கெஸட் அதிகாரி கையெழுத்து இட்டிருக்க வேண்டும்.
பான் கார்டு ஜெராக்ஸ்
வாக்காளர் அட்டை, ரேஷன் அட்டை, ஆதார், பான் ஆகியவற்றில் ஏதேனும் ஓர் ஆவணத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
எந்தெந்த பரிசுத் தொகையை, எப்படி வாங்க வேண்டும்?
ரூ.5,000 வரை பரிசுகள்: அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி முகவர்கள் மூலம் பெறலாம்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்குள்): அந்தந்த மாவட்ட லாட்டரி அலுவலகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சம் வரை பரிசுகள் (கேரளாவிற்கு வெளியே): மாநில லாட்டரி இயக்குநரகத்தில் சமர்ப்பிக்கவும்
ரூ.1 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.1 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை பரிசுகள்: கோரிக்கைகளை துணை இயக்குநரிடம் சமர்ப்பிக்க வேண்டும்
ரூ.20 லட்சத்திற்கு மேல் பரிசுகள்: மாநில லாட்டரி இயக்குநரிடம் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.





















